High Definition Standard Definition Theater
Video id : oLAF1RHUomc
ImmersiveAmbientModecolor: #c7cdd2 (color 1)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 4df0099605dd62164b65ccd5acb5d0fb4f8a50fe658bde2888ff8e09884708c8a912e708a412cf130f1023aefab9c8a6
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1732781167129 - unknown on Apple WebKit
Mystery text : b0xBRjFSSFVvbWMgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
செம்பு தட்டில் சாப்பிட்டால் வரும் நன்மைகள் என்ன? | Healer Baskar
Jump to Connections
2,688 Views • Nov 15, 2024 • Click to toggle off description
💪உண்கல வகை குண பாகம்.
🥗எந்தத் தட்டில் உணவு சாப்பிட்டால் எந்த வியாதி குணமாகும்.

✅தங்கத்தட்டில் உணவு சாப்பிட்டால்.

1. ஆண்மை குறைவு குணமாகும்.
2. சுக்ககில விருத்தி அடையும்.
3. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4. தாம்பத்திய பிரச்சனைகள் தீரும்.
5. பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமாகும்.
6. விந்து சுரக்கும்.
7. விந்துவில் உயிர் சக்தி அதிகமாகும்.

✅வெள்ளித்தட்டில் உணவு சாப்பிட்டால்.

1. கோபம் குறையும்
2. ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகள் குணமாவார்கள்.
3. தேவையில்லாமல் அதிவேகமாக வேலை செய்யும் நபர்கள் மெதுவார்கள்.
4. ஷாட் டெம்பர் உள்ளவர்கள் நார்மலா ஆவார்கள்.

✅செம்பு தட்டில் உணவு சாப்பிட்டால்.

1. கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை, குளுக்கோவமா, கண்ணில் புரை, கண்ணில் பிரஷர் ஆகிய அனைத்து வியாதிகளும் குணமாகும்.
2. சரீர சவுக்கியம் உண்டாகும்.
2. தோல் வியாதிகள் குணமாகும்.
3. ஸ்கின் டிசிஸ், சொரியாசிஸ், எக்ஸிமா ஆகியவை குணமாகும்.
4. உடம்பில் வனப்பு அதிகமாகும்.

✅வெண்கல தட்டில் உணவு சாப்பிட்டால்.

1. சோர்வு நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.
2. ஹீமோகுளோபின் அதிகமாகும்.
3. ரத்தசோகை குணமாகும்.
4. புதிய ரத்தம் உருவாகும்.
5. அணிமிக் என்ற வியாதி குணமாகும்.

✅மண் தட்டில் உணவு சாப்பிட்டால்.

1. அனைத்து உடல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
2. அனைத்து மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
3. தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம் ஆகியவற்றை விட மண் தட்டு தான் மிக மிக சிறந்தது.

✅வாழை இலையில் உணவு சாப்பிட்டால்.

1. மலச்சிக்கல் குணமாகும்.
2. பைல்ஸ் என்ற மூலம் குணமாகும்.
3. சருமம் பளபளப்பாகும்.
4. மலத்தில் கேட்ட துர்நாற்றம் நீங்கும்.

✅பாலுள்ள மரத்தின் இலையில் உணவு சாப்பிட்டால்.

1. பக்கவாதம் குணமாகும்.
2. பைத்தியம் தெரியும்.
3. அளவுக்கு அதிகமான தாகம் குறையும்.
4. பார்க்கின்சன் குணமாகும்.
5. மூளை சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் குணமாகும்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
**********************
What Happens You Eat Food on a Golden Plate? | Brain Activation | Control Your mind | Healer Bask
Metadata And Engagement

Views : 2,688
Genre: Education
License: Standard YouTube License
Uploaded At Nov 15, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.986 (1/291 LTDR)

99.66% of the users lieked the video!!
0.34% of the users dislieked the video!!
User score: 99.49- Masterpiece Video

RYD date created : 2024-11-15T22:05:17.962538Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

6 Comments

Top Comments of this video!! :3

@Venugopal-tk7hb

1 week ago

ஆமாம்.



அவர் சொல்லும் எல்லா நோய்களும் உடலில் ஊஞ்சலாடும்.

1 |

@ramanathand2159

1 week ago

செம்பு தட்டில ரசம், புளி கலந்த உணவை எப்படி சாப்பிடலாம்?

4 |

@KarpagamShanmugam-dt1jo

1 week ago

🙏🏼ஐயா
தண்ணீர் மட்டும்
தான்
குடிக்கலாம்
உப்பு - புளி - காரம் ஆகாது? தானே
இளநீர் - வைக்க கூடாது
only
தண்ணீ

2 |

Go To Top