High Definition Standard Definition Theater
Video id : mmzh_Zdknks
ImmersiveAmbientModecolor: #dfccc7 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: aee3300eb500277465981ddf52a15cab9a04868e7c8d1368b0497809788b9f84bd884b9147562222ac1c2f8c4e74e0b8
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1728155665430 - unknown on Apple WebKit
Mystery text : bW16aF9aZGtua3MgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
காவிரி படுகையில் மீண்டும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி சிபிசிஎல் எண்ணை நிறுவனங்களா
Jump to Connections
127 Views • Aug 26, 2022 • Click to toggle off description
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு காவிரி படுகையில் மீண்டும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி சிபிசிஎல் எண்ணை நிறுவனங்களை அனுமதித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் சார்பாக 26-08-20 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பத்திரிகை சந்திப்பு

தங்கள் ஊரை காப்பாற்ற கோரி அண்ணன் சீமானிடம் கதறி அழும் பரந்தூர் பகுதி கிராம மக்கள்

விளை நிலங்களை அழித்து சொந்த இடத்தை விட்டு விவசாயிகளை விரட்டுவது தான் திராவிட மாடலா?


#ntk #shorts #naamtamilaraustralia



தாய் புலியுடன்

தமிழில் பெயர் வைப்பது அவமானம் அல்ல தமிழ் எங்கள் அடையாளம் என்று உணரவைத்தவர்
திராவிடத்தின் பின்னாலும் பாஜக காங்கிரஸ் பின்னாலும் சென்ற இளைஞர்களை தமிழ்த்தேசிய அரசியலுக்கு திருப்பியவர் எங்கள் அண்ணன் சீமான்..
#நாம்தமிழர்ஆஸ்திரேலியா #NaamtamilarAustralia
#விவசாயி
#சீமான்
#நாம்தமிழர்கட்சி



தமிழர் எங்கள் உரிமையை தட்டிப் பறிக்க முடியாது நாம் தமிழர் ஆட்சி அமையும் காலம் வெகு தொலைவில் இல்லை!தழிழினப் படுகொலையை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.
பல்லாயிரம் ஆண்டுகள் சுமந்த வந்த கனவுகளை நிறைவேற்ற நெஞ்சில் நிலைகொண்டு துயிலும் மாவீரர்கள் மீது ஆணையிட்டு தமிழின இளம் தலைமுறையினர் வீறுகொண்டு எழுந்து வந்துகொண்டு இனி இருப்பதை எவராலும் தடுக்க இயலாது.
சொந்த நாட்டுக்குள் அகதியாக, ஏதிலியாக எம் தமிழின மக்களை நிற்கதியாக்கிய சிங்கள பேரினவாத அரசையும் துணைநின்ற இந்திய வல்லாதிக்க அரசையும் சர்வேதச அரங்களில் அம்பலப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.





வீரமும் தன்மானமும் கொண்ட இனம் தமிழினம்.
ஆனால் இன்று, தமிழர்களாகிய நாம் பணத்திற்காக நமது வாக்குகளை விற்று நமது தாய் மண்ணின் நிலங்களையும், வளங்களையும், வாழ்வாதார உரிமைகளையும் இழந்து நிற்கிறோம்.

வீழ்வதல்ல தோல்வி ,வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய்
குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!நறுமலர்ச் சோலையில் நரிபுக விட்டிட்டோம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி
வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்!நந்தமிழ் நாடாளும் சொந்த நன்மைந்தர்கள்
நாம்! நாம்தமிழர் என்று முரசறைவாய்
முத்துப்பல் பகைப்படை நம் படை முன்னிற்க
முடியாது போயிற்றுக் கொட்டடா முரசம்!




#சீமான் #Seeman #NTK #SeemanLIVE | #Pressmeet

நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! கட்சி வளர்ச்சி நிதி வழங்க: https://thuli.naamtamilar.org

Please Subscribe & Share youtube.com/c/NaamtamilarAustralia

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

ஆஸ்திரேலியா உறவுகள் இனைந்து பயணிக்கலாம் +61469828285

வலைதளம் : https://www.naamtamilar.org/

https://join.naamtamilar.org/

நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#புலிடா #Pulida #Seeman #தமிழர்பெருமை #தமிழர்வீரம்
#NaamThamizhar
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
Metadata And Engagement

Views : 127
Genre:
Uploaded At Aug 26, 2022 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/3 LTDR)

100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video

RYD date created : 2024-10-05T19:14:24.5412732Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 0 Comments

Top Comments of this video!! :3

Go To Top