High Definition Standard Definition Theater
Video id : k_2yoW4mxtI
ImmersiveAmbientModecolor: #d58c61 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 26eec77d0d3aed7781b6e98a0b468975f57646d3275801a96d149846681c9dcefc0f48e6dc47fca28b4c6a4cb2157060
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1738998297130 - unknown on Apple WebKit
Mystery text : a18yeW9XNG14dEkgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
இரணிய நாடகம் உத்தமவில்லன் படத்துல ஏன் வந்துச்சு? Uttama Villain Hidden Details #kamalhaasan
Jump to Connections
69 Views • Dec 23, 2024 • Click to toggle off description
உத்தமவில்லன் படத்துல ஏன் இரணிய நாடகம் வந்துச்சு?Uttama Villain Hidden Details #kamal #uttamavillain #kamalhaasan #kbalachander #jibran #paravati #tamilmovie #hiddendetails #movieexplained

"Love movies? Subscribe now to explore in-depth analysis, hidden details, and fascinating insights about your favorite films. Let’s decode cinema together!"
follow us :
Fb -www.facebook.com/profile.php?id=61570336332261
Twitter - twitter.com/bee_cine
Instagram - twitter.com/bee_cine

உத்தமவில்லன் படத்துல இந்த விஷயத்தை note பண்ணி இருக்கீங்களா...?
கமலும், கமலோட பொண்ணு பார்வதியும் meet பண்ணும் போது, இரணியன் நாடகத்தை நடிச்சுட்டு வந்திருப்பாரு..!
இந்த நாடகத்துக்கும் படத்தில் நடக்கிற அவரோட real life யையும் romba அழகா match பண்ணியிருப்பாரு...! என்னதான் பிரகலாதன் விஷ்ணு ஓட பக்தனா இருந்தா கூட., இரணியன விஷ்ணு வதம் செஞ்சதுக்கு அப்புறமா..., என்னதான் இருந்தாலும் அவர் என்னோட தந்தை எனக்கு அவரு திரும்ப வேணும் அப்படின்னு விஷ்ணு கிட்டயே போயி பிரகலாதன் கேப்பாரு...!
இதே மாதிரி பார்வதிக்கு என்னதான், கமல் தன்னோட biological father ஆ இருந்தா கூட தன்ன தூக்கி வளர்த்த ஜெயராம் மேல தான், அதிகமான அன்பு இருக்கும்...! கமலா first time பாக்கும்போது பார்வதி, இவர்தான் என் அப்பா இவரு சொன்ன காரணத்துக்காக மட்டும் தான் உங்கள பாக்க வந்தேன் அப்படின்னு சொல்லுவாங்க..! ஆனா, கமல் பக்கம் இருக்க நியாயம் தெரிஞ்சதுக்கப்புறம், கமலுக்கு கேன்சர்ன்னு தெரிஞ்சி, எனக்கு என் அப்பா திரும்ப வேணும்னு பார்வதி சொல்லுவாங்க...! இந்த சீனா அந்த கதையோட பக்காவா correlate பண்ணி இருப்பாங்க...!

இந்த மாதிரியான informative ஆன videoக்கு நம்ம channel அ subscribe பண்ணுங்க...!
#uttamavillain #UttamaVillainMovie #UttamaVillainFilm #UttamaVillainReview #KamalHaasan #KamalHaasanMovies #CinemaOfKamalHaasan #UttamaVillainLegacy #UttamaVillainClassic #UttamaVillainStory #UttamaVillainMusic #UttamaVillainSong #UttamaVillainFans #UttamaVillainComedy #UttamaVillainDrama #TamilMovies #UttamaVillainDirector #KamalHaasanLegend #andreajeremiah #ramesharvind
Metadata And Engagement

Views : 69
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Dec 23, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/5 LTDR)

100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video

RYD date created : 2024-12-23T16:33:51.551696Z
See in json
Connections

0 Comments

Top Comments of this video!! :3

Go To Top