High Definition Standard Definition Theater
Video id : iqEoeHxkQT0
ImmersiveAmbientModecolor: #5a2923 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: f1e78b9d4cf795838a4660021125df8f0b4d305610efc99bc63ee86d862562720bbbcd6e8866ca8199decff5cf75c7fd
Proxy : kr-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1726388113018 - unknown on Apple WebKit
Mystery text : aXFFb2VIeGtRVDAgaSAgbG92ICB1IGtyLXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
Bitter gourd (Paavakkai) in hotel Buffet? #tamilstandupcomedy | Jagan Krishnan
Jump to Connections
677,118 Views • Jan 6, 2024 • Click to toggle off description
Who event eats Bitter gourd?? ‪@Jagankrishnanjaggenius‬
Metadata And Engagement

Views : 677,118
Genre: Comedy
Uploaded At Jan 6, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.985 (72/18,534 LTDR)

99.61% of the users lieked the video!!
0.39% of the users dislieked the video!!
User score: 99.42- Masterpiece Video

RYD date created : 2024-09-14T17:44:28.17292Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 291 Comments

Top Comments of this video!! :3

@lovinsa

8 months ago

இவங்க எல்லாம் சிரிக்கிறத பாத்தா தான் சிரிப்பு வருது...எது சொன்னாலும் மனச விட்டு சிரிக்கிறவங்க ஒரு தனி டிசைன் தான்.

234 |

@ameerhs96

8 months ago

குடுத்த காசுக்கு சிரிச்சிட்டு போவோம், இல்லனா அதை நினச்சே தூக்கம் வராது 😂

214 |

@user-dz6db4om3k

8 months ago

பாகற்காய சாப்பிடாம வேற என்னடா திண்ப... ?? இதுக்கு ஏன்டா வெங்கட்கெட்டவனுங்க சிரிக்கிறாங்க.. இதெல்லம் ஒரு காமெடியாடா...

75 |

@karthickdesai8966

8 months ago

Sema comedy bro - comment section la😂

275 |

@saminathanparvathisami4434

3 months ago

இவையெல்லாம் நாட்டு காய் கறி வகைகள்... வருங்காலத்தில் 900 இல்ல 9000 குடுத்தாலும் இதெல்லாம் கிடைக்காது

21 |

@mohamedrizwan4768

8 months ago

Same like ne comedy pannuva nu nenachu ticket vangitu vanthu ukkanthurukangalla. Apdi than ellam😅

66 |

@AhamedAnaz

7 months ago

இந்த stand-up comedy ய விட comments பயங்கர comedy யா இருக்கு

8 |

@wazeeharaa8100

8 months ago

பாகக்காய்ல என்னடா சிரிப்பு.

89 |

@dragonlordship

8 months ago

இனிமேல் உன்னை இங்க பார்த்தே பார்த்த இடத்திலேய

33 |

@balajisiva6499

8 months ago

Pavakanu ona kandupudichan Audience claps😂😂 What's the fish da

16 |

@jesurajrs4439

6 months ago

ITian க்கு இதுல அப்படி என்ன காமெடி இருக்குனு தெரியல.... இந்த stage performance எவன்தான் கண்டுபிடிச்சானு தெரியல.... சொதப்பாதீங்கடா....😂

3 |

@nivasram6739

8 months ago

சிரிப்புக்கு அவ்வளவு பஞ்சமா😢

40 |

@diamondpriyan

7 months ago

ஏதோ உளறல் எதற்கோ சிரிப்பு

12 |

@karthickp9210

3 months ago

இந்த எழவை பார்த்தா எரிச்சல் தான் வருது.நாட்டுல கன்டவன் காமெடி பன்னுறேன்னு மைக் தூக்குனா காமெடி நிலைமை காமெடி தான்😂😂

2 |

@Jayavel_Gopalswamy

8 months ago

பனைமரத்துல ஏறி அதோட பூக்காம்பை சீவி விட்டா... கள்ளு வரும்னு ஒருத்தன் கண்டுபிடிச்சிருக்கானே... அதைவிடவா இது பெருசு😂😂

9 |

@mayaaaaaaa100

5 months ago

Pavaka - avarai patthi thappa pesadha, yenaku romba pudikum..😋

2 |

@sathiya17

3 weeks ago

இதுல என்ன நகைச்சுவை இருக்கு? சிரிச்சாதான் elight class னு சொல்லியிருப்பானுங்க போல ஒன்னும் இல்லாததற்க்கெல்லாம் சிரிக்குறானுங்க

1 |

@user-kl3br3go1c

3 months ago

Same feeling unga comedy paathutu

2 |

@IlaiyaraajaaAM-cn4ug

8 months ago

எனக்கு மட்டும்தான் சிரிப்பு வரலையோ

6 |

@sivagangai-TN63...

3 months ago

சுகர் வந்தா தெரியும் அதோட அருமை...😅😅

|

Go To Top