High Definition Standard Definition Theater
Video id : imZ5nbPl2WA
ImmersiveAmbientModecolor: #cf9f7a (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: 84b6d2dc24d0108712fd2010609851a157f5a9c71b630d44d89bdf60c6fc6953e75c7f0cd6f1e1b3686a0ad305ce21c0
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1725135400544 - unknown on Apple WebKit
Mystery text : aW1aNW5iUGwyV0EgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
மதன் கார்க்கி பாட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா!!! Madhan Karky Songs - Hidden Details #shorts
Jump to Connections
2,965,329 Views • Mar 10, 2022 • Click to toggle off description
Metadata And Engagement

Views : 2,965,329
Genre: Entertainment
Mar 10, 2022 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.97 (1,802/240,946 LTDR)

99.26% of the users lieked the video!!
0.74% of the users dislieked the video!!
User score: 98.89- Masterpiece Video

RYD date created : 2022-03-19T08:48:59.651308Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 462 Comments

Top Comments of this video!! :3

@karthikvpc

2 years ago

நாடிமாணி, குவியமில்லா, காட்சிப் பேழை. அழகிய தமிழ் சொற்கள் ‌

99 |

@Whoisramkanth

2 years ago

🔥நிஜமாகவே வேற லெவல் மதன் கார்க்கி Sir👍☺️😎

1.3K |

@yasmeenbanu3205

2 years ago

நிழலை திருடும் மழலை நானோ- புகைப்படத் துறை. அழைக்காதே பெண்ணே என் அச்சங்கள் அச்சாகும் - பத்திரிக்கைத் துறை.

201 |

@rrr5573

2 years ago

Endhiran movie irumbile oru irudhayam mulaikudhe also bro...

1.9K |

@rahim.tamilrocks2

2 years ago

எனக்கு இந்த படம் வரும்போதே இந்த வார்த்தைகள் அனைத்தும் புரிந்து கொண்டேன்.... மதன் கார்க்கி வேற லெவல்....

7 |

@deepikar2738

2 years ago

Endhiran "kadhal anukal udambil ethanai" hero is scientist

148 |

@bougainvillea8620

2 years ago

இதுவரைக்கும் இதை கவனித்தது இல்லை, உண்மையில் உங்கள் அனைத்து வீடியோ மிகவும் அருமை.

8 |

@aarshaasokan4177

2 years ago

En desam pole unnai nesippen! That was dope lyric

272 |

@yasmeenbanu3205

2 years ago

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் -ரோபா ரோமியோ - பாடல் வரிகளில் முழுதுமே கதாநாயகன் -அறிவியல் ஆராய்ச்சியாளன் ,என்பதை எழுதியிருப்பார் - மதன் கார்க்கி அவர்கள்.

51 |

@kamaraj2002

2 years ago

Thuppaki movie la antartica songla "EN THESAM POLA UNNAI NESIPEN" nu Oru line varum

453 |

@misha_ishhh

1 year ago

Thupakki ; என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்🇮🇳

2 |

@Ashok_squad

2 years ago

Ellame HARRIS JAYRAJ music🎶 my fav music compose

20 |

@shiyamganesh6925

2 years ago

Madhan Karky is an inspiration...

23 |

@delphin72

2 years ago

He is a lyric Engineer

145 |

@dummypeice

2 years ago

எந்திரன் அக்றிணையின் அரசன் நான் கமுற்ற கணினி நான் சின்னஞ்சிறுசுகளின் இதயம் கொள்ளை கொள்ளும் சிலிகான் சிங்கம் நான்

14 |

@ramasamyunnamalai4090

2 years ago

பாடல் வரிகள் எல்லாமே கேட்க கேட்க நன்றாக இருக்கிறது.

|

@kavyakumar39

2 years ago

Madhan karky should go for many more heights I love his lyrics very very it was very unique and pure tamil it's the speciality of him ❤️

7 |

@thewingstamizh

2 years ago

கார்க்கியின் பாடல் வரிகளுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் குரல் தெளிவுபடுத்தியுள்ளார்.

15 |

@jeniferk9259

2 years ago

இதழ் மேலே அணியும் புன்னகையும்.. விழியுள்ளே புதையும் கண்ணீரும் மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு முன்னே செல்கின்றேன் ~Madhan karky

2 |

@vipgowtham5987

3 months ago

முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே...விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே... மதன் கார்க்கி நீ வேற ரகம் யா💯..

|

Go To Top