PokeVideoPlayer v23.9-app.js-020924_
0143ab93_videojs8_1563605_YT_2d24ba15 licensed under gpl3-or-later
Views : 822
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Jan 6, 2025 ^^
warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/75 LTDR)
100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video
RYD date created : 2025-01-08T10:02:36.734451Z
See in json
Top Comments of this video!! :3
உண்மைதான் மேடம் 45 வயதுக்கு மேல் மனைவியை மதிக்கும் புத்தி தீவிரமாக வருகிறது அதுவரை உடல்சுக பெண்ணாக தெரிந்த மனைவி தன்னுடைய துணையாக தானே மனைவிக்கு ஆதரவாணவனாக தனக்கு நிரந்தர ஆதரவு மனைவி மட்டுமே என்று புரிந்து கொள்கிறான் அல்லது புரியவைக்கப்படுகிறான் 20 வயதுடைய பெண்ணை மணந்த கணவனுக்கு 35 வயதாகும் வரை காமக் காதலோடு உறவாடுகிறான் அல்லது நாம் இருவரே கடைசிவரை என்பதை உணராத காலத்தை கழிக்கிறான் அல்லது மனைவியை தாகத்தோடு நேசிக்கிறான் ஆனால் மனைவிக்கு 40 வயது வந்தவுடன் நம்மில் சரிபாதியாக பாடுபட்டவள் என்பதை உணருகிறான் குற்ற உணர்ச்சி பெறுகிறான் தண்ணை திருத்த முயற்சிக்கிறான் இது நியதியாகிவிட்டது ❤ இந்த காலகட்டத்திலும் உணராதவன் மனித உறவில் மிருகமாக இருப்பான் அவன் கெட்ட சகவாசங்களால் பாதிக்கப்பட்டு திருந்தாதவன் என்பதை நம்பலாம் 💯
1 |
@govindraj4213
3 weeks ago
என் மனம் கவர்ந்தவர் நீங்கள்
5 |