High Definition Standard Definition Theater
Video id : d5NjEesuPoY
ImmersiveAmbientModecolor: #d99c7c (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 43b77d247e92ad9556cd12a8d340df2011206198aa45b55dbaee0537e59a6b99de91bafdf4175489d80dca71b21b10e7
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1732736774751 - unknown on Apple WebKit
Mystery text : ZDVOakVlc3VQb1kgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
வாழ்க்கை வேண்டாம் என்ற எண்ணம் தோன்றுகிறதா? முருகன் சொன்னதைக் கேளுங்கள்..
Jump to Connections
1,044,441 Views • Feb 17, 2024 • Click to toggle off description
Metadata And Engagement

Views : 1,044,441
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Feb 17, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.904 (1,189/48,521 LTDR)

97.61% of the users lieked the video!!
2.39% of the users dislieked the video!!
User score: 96.42- Overwhelmingly Positive

RYD date created : 2024-08-18T06:56:18.378218Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

424 Comments

Top Comments of this video!! :3

@adminloto7162

9 months ago

எல்லோருடைய பிரச்சனைகள் தீரவும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டியவருமானத்தையும் தற்கொலை எண்ணம் வராமல் இருக்க முருகா முருகா நீதான்தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

153 |

@lakshmanans1681

9 months ago

இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக  வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

82 |

@dharunraj9720

9 months ago

ஒவ்வுறு நாளும் இதை நினைத்துத்தான் நான் வாழ்கிறேன் போறடுகிரென் அம்மா

81 |

@ChellammalVelmurugan

9 months ago

சொல்லும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது

384 |

@RameshRamesh-ee7dr

9 months ago

வாழ்க்கை வாழ்வதற்கு வாழ்ந்து காட்டுவோம் ஒம் முருகா போற்றி🙏 நன்றி சகோதரி வாழ்த்துக்கள் அருமையான நல்ல பதிவு 🙏

75 |

@nimalnikil4269

9 months ago

அம்மா எனக்கு மறுபிறவி என்று ஒன்று வேண்டாம்.. அந்த கையிலாய நாதனின் திருவடிகளில் ஐக்கியமாக சிறந்ததொரு வழிகாட்டுங்கள்...

633 |

@Gokulaathi-w5g

9 months ago

அப்பனே முருகா எங்கள காப்பாத்துங்க அப்பா... ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா.

87 |

@KalaiRaj2023

9 months ago

அம்மா நான் உங்கள் சொற்ப்பொழிவு கேட்டு விரதம் கடைப்பிடித்தேன். திருமணம் ஆகி மூன்று வருடத்திற்கு பிறகு நான் இப்போது மூன்று மாதம் கர்ப்பம் அடைந்துள்ளேன். எனக்கும் எனது குழந்தைக்கும் அனைவரும் பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள் ❤❤

234 |

@PriyaK-w2s

9 months ago

Thank you amma❤
என்னு டைய நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏 அம்மா...
இந்த பதிவு சரியான நேரத்தில் வந்த பதிவாக நான் நினைக்கிறேன்..
மீண்டும் நன்றி கள் கோடி

8 |

@ganesankannansrikrishnasar5144

2 months ago

அம்மா,
தங்கள் வார்த்தைகள், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி, தங்கள் மூலம், அடியேனுக்கு சொன்னதாக உணர்கிறேன்

3 |

@SivasankarESiva-lg9bk

5 months ago

அம்மா உங்கள் குரல் கேட்டாலே மெய்சிலிர்க்கிரது🎉

7 |

@karthikramanujam8693

6 months ago

அம்மா தாயே, என் மனைவி குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியல. என் மனைவி என் கூட சேர்ந்து மகிழ்ச்சியாய் வாழணும். சீக்கிரமே ஒன்னு சேரனும், முருகா. எங்கள சேர்த்து வையுங்க. பழனி ஆண்டவா🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு

9 |

@meenacmeenac6274

9 months ago

En marriage problem and job problem ithellam parthal ipdi oru mudiyuv edukkalam nu thonuthu athe neram en Easwaran and murugan en vazhkkaiye maattruvar endru nambugiren ... Om muruga potri 🙏

11 |

@Rn-fj1ey

5 months ago

வாரியார் மாணவி என்பது..
வெறும் வாக்கு அல்ல. அவர் உரை கேட்ட நான் இன்று மறு ஒலிபதிவில் நல்ல ஆரோக்கியமான சொற்கள்
மனமது நிறைவு.. முருகன்
அருளோடு கூடிய மொழி
அது இன்ப மொழி வாழ்த்துக்கள்
மங்கையே... 🙏🙏

2 |

@sreshaiyersreshaiyer8429

6 months ago

எனக்கு வாழ்க்கை என்பது ஒரு மாயை போல் தோன்றுகிறது

9 |

@LakshmiKalasri-nd8et

9 months ago

வணக்கம் குருமாதா🙏🙏🙏
மிக்க நன்றி குருமா

21 |

@jrajagopalan6663

2 months ago

மிக்க நன்றி. ஓம் முருகா. 🙏

|

@sargunaseeli7360

9 months ago

எங்க அப்பா என்னிடம் நீங்க சொன்ன இந்த வார்த்தை என்னிடம் சொல்லி இருக்கிறார் முருகனை எப்பொழுதும் என்னிடம் இருக்கிறார்

26 |

@pandiselvam7189

8 months ago

100/100 கண்டிப்பாக உண்மை தாயே மனதில் உறுதி வேண்டும் எப்போதும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி படிகள் உண்டு

3 |

@rslarsla2492

7 months ago

அம்மா உங்கள் கருத்தைக் கேட்டு என் மனம் அமைதி அடைந்தது மனக்கஷ்டம் குறைந்தது

2 |

Go To Top