High Definition Standard Definition Theater
Video id : bwt0Ivd440c
ImmersiveAmbientModecolor: #bc9645 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 36eec676a944de723176a552f9b11c5dd25d89e3a1b5e62c0ded18b4b96a341d920659fb1bc2431fb334407a78ac674d
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1732736813931 - unknown on Apple WebKit
Mystery text : Ynd0MEl2ZDQ0MGMgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
தைப்பூச தினத்தில் நல்லூர் முருகன் கோயிலில்..
Jump to Connections
340,800 Views • Jan 24, 2024 • Click to toggle off description
Metadata And Engagement

Views : 340,800
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Jan 24, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.995 (23/19,880 LTDR)

99.88% of the users lieked the video!!
0.12% of the users dislieked the video!!
User score: 99.82- Masterpiece Video

RYD date created : 2024-04-24T17:23:34.733088Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

356 Comments

Top Comments of this video!! :3

@rasathinavi9945

10 months ago

அம்மா எனது வயிற்றில் இருக்கும் குழந்தை முருகப் பெருமானின் அருளால் எல்லா ஆரோக்கியத்துடன் பிறக்க எனக்காக வேண்டிக் கொண்டு வாருங்கள்

124 |

@padmagangababu9370

10 months ago

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏

16 |

@RJSANISA1986

10 months ago

ஓம் சரவணபவ நமஹ அப்பா முருகா காத்து அருளிட வேண்டும் 🙏🙏🙏🙇‍♀️

113 |

@JayaLakshmi-kc5hi

10 months ago

அம்மா யாழ்ப்பானம் போய்ட்டீங்களா... Ok.. முருகனின் குழந்தை நீங்கள்.. முருகன் அருள் அனைவர்க்கு கிடைக்கட்டும்

83 |

@valarmathymurugan5095

10 months ago

முதலில் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எங்கள் நல்லூர் கந்தனின் மண்ணில் தங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் அம்மா. கந்தனுக்கு அரோகரா

8 |

@lakshmanans1681

10 months ago

இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக  வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

11 |

@shanthisundhar4595

10 months ago

அம்மா இன்று காலை உங்கள் குரல் கேட்கும் பொழுது பேரானந்த பெருவெள்ளம்மா நான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன் மனமுடைந்திருந்தேன் மா என் மனசுக்குுக்கு ரொம்ப நிறைவா இருந்தது அம்மா நன்றி அம்மா

25 |

@sampath8630

10 months ago

பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் கந்தசாமி தமிழர்களின்சொந்த சாமி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருவார்.வேல் வினையில்லை மயிலுண்டுபயம்இல்லை.

2 |

@mrc1470

10 months ago

சகோதரி எங்களுக்காகவும் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கல் ❤

33 |

@adminloto7162

10 months ago

தைபூச திருநாளில் எல்லோர் இல்லங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கும் முருகா முருகா வேண்டிய நலன்களைதந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

|

@dishitaranidishitarani4376

10 months ago

மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்சரவணபவஓம் ❤ ஓம்முருகா சரணம் ❤

6 |

@mayoorantharumalingam8868

9 months ago

ஓம் நல்லூரா போற்றி போற்றி. எங்கள் யாழ் மண்ணில் தாங்கள் வருகை தந்தமை நாம் செய்த பேறு. கிருபானந்த வாரியார் சுவாமிகள் எங்கள் கோயில்களுக்கு பிரசங்கம் செய்ய வருவார்கள் என அம்மா சொல்வார்கள். மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் ஓம் கந்தா போற்றி போற்றி

1 |

@vasubala2114

10 months ago

முருகன் அருள் துணை நமக்கு முருகன் அருள் கூர்ந்து துணை

3 |

@jb19679

10 months ago

🏵️🏵️ ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥

11 |

@Senthikumardmk

10 months ago

வெற்றி வேல் முருகனுக்கு அரோரா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரி🎉

|

@kalaikshanashana1221

9 months ago

அம்மா நம்ம ஊருக்கே வந்துட்டீங்க கனவு போலவே இருக்கு சந்தோஷம் அம்மா

1 |

@maheswarim4137

10 months ago

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼🙇

25 |

@kalaidhana7078

10 months ago

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤🙏🙏

9 |

@hemaajai188

10 months ago

அம்மா தங்களிடம் ஒரு வேண்டுகோள்.. தங்களின் சொல் இனிமையால் கந்தபுராணம் கேட்க விளைகிறேன்.தயைகூர்ந்து .. ஆத்ம ஞானம் மையம் சேனல் தங்களின் அன்பர்களுக்காக கந்தன் கருணையால் கந்தபுராணம் வீடியோ விரைவாக பதிவிடுங்கள் அம்மா!

3 |

@ArunaSudar

10 months ago

அம்மா வணக்கம். எனது மகனின் திருமணம் விரைவில் நடைபெற முருகனை வேண்டி கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

1 |

Go To Top