High Definition Standard Definition Theater
Video id : _V4RXOCJykk
ImmersiveAmbientModecolor: #e1b690 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: c108efe8499f99bfb10fbf78395112564481cbdccef303a8ca1fba0934eb74c619d3ac403d931fccb38fc02071dd40d5
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1730216931450 - unknown on Apple WebKit
Mystery text : X1Y0UlhPQ0p5a2sgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
நாக்கை புடுங்கும்படி கேள்வி | Thanga Tamil Selvan Mass Speech on Parliament | DMK Theni MP
Jump to Connections
510,738 Views • Aug 5, 2024 • Click to toggle off description
நாக்கை புடுங்கும்படி கேள்வி | Thanga Tamil Selvan Mass Speech on Parliament | DMK Theni MP | CHENNAI EXPRESS

Link :    • நாக்கை புடுங்கும்படி கேள்வி | Thanga ...  

#thangatamilselvan #thenimp #dmkmp
#chennaiexpress #chennaiexpresslive #chennaiexpresstv #chennaiexpressnews

Thanks for watching my videos, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

For more such videos subscribe to the link goo.gl/ckp53T We will work harder to generate better content. Thank you for your support.

Do Like & Subscribe to us :goo.gl/ckp53T
for Advertisement enquiries PL Contact
Whatsapp Number : +91 9884597186
Metadata And Engagement

Views : 510,738
Genre: Entertainment
License: Standard YouTube License
Uploaded At Aug 5, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.924 (341/17,563 LTDR)

98.10% of the users lieked the video!!
1.90% of the users dislieked the video!!
User score: 97.15- Overwhelmingly Positive

RYD date created : 2024-10-16T07:54:10.148548Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

168 Comments

Top Comments of this video!! :3

@பல்கலைகலைஞன்செங்கைபாலா

2 months ago

தமிழ்நாட்டில் தெருவுக்கு ஒன்று பெரியார் சிலை கலைஞர் சிலை எதுக்குடா

37 |

@mohamedjafarulla8712

2 weeks ago

மனிதனுக்கு புரதம் மிக முக்கியமான உணவு. அதறகு மாமிசத்தால் தான் சமன்படுத்த முடியும்
அதை புறிந்ததால் தான் அன்னிய தேசத்தவர் அதை இந்தியாவில் இருந்து மிகுதியாக இறக்குமதி செய்து கொள்கிறார்கள். ஏமாந்த இந்தியா தான் அதை ஏற்றுமதி செய்து கொண்டு உள்ளது. பெருமையாகவும் கருதிக்கொள்கிறது.

அரசு மக்களுக்கு சக்தியை, ஆரோக்கியத்தை தான் தரவேண்டும். அவர்கள் ஆண்மீகம் தந்து ஆட்சி செய்து கொண்டு உள்ளார்கள். அந்தனையும. அறிவிற்கு பொருந்தாதவைகள். அந்த உணவு எளிமையாக கிடைக்க அரசு தான் உதவவேண்டும் மக்கள் நலமே தேசநலன், அதை தடுக்க கூடாது.

3 |

@prizelingand-yv7qm

1 week ago

🎉 Good need Protein not only vegetable protein but animal protein also

1 |

@sivapuramsithargal4126

2 months ago

கணக்கு புலி இவன்.... என்ன பேசுறான்னு அவனுக்கே தெரியாது..... சினிமா மாதிரி பேசுறானாம்....😂😂

39 |

@PeriakaruppanSelvi

2 months ago

உனக்கு ஓட்டு போட்ட. மக்களை. என்னிமகவும். வறுத்தபடுகிறேன்

39 |

@sadagopan6459

1 month ago

மோடிவெளிநாடு சுற்றுலாவிற்கு எவ்வளவுவெட்டிசெலவுசெய்கிறார்என்று கேளுங்கள் தங்கமே

12 |

@MuruganBala-jx8bu

2 months ago

காங்கிரஸ் மொத்தமே 150 தொகுதி தான் போட்டியிட்டு சொன்ன தற்ககுரிதானடா நீ

20 |

@ilayarajadhanuskodi925

2 months ago

இவர் சொல்லுழது புள்ளி விபரமா
அனைத்தும் புரளி இவரால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை இது தான் உண்மை

45 |

@Racingpigeon-ef2nl

2 months ago

அந்தப் பன்றிகளில் பிளஸ் 40 சேர்த்துக்கோங்க

35 |

@palanisamyp.s.6752

2 months ago

வன விலங்குகள் பாதுகாப்பு

மாநிலங்கள் செய்யாதா?

2 |

@NDHANDAPANI

3 weeks ago

😢 வணக்கம் இந்தியா சுதந்திரம் அடையும் பொழுது 32 அரை கோடி ஜனத்தொகை பனை மரங்கள் 75 கோடி இப்போது 5 கோடிகள் தான் என்கிறது செய்தி வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்டது என்பது தானே உண்மை கால்நடைகள் 130 கோடி இருந்தது என செய்தி படித்திருக்கிறேன் ஒரு நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமேயானால் கால்நடைகள் வளம் பெற்று இருக்க வேண்டும் பால் வளம் பெருக வேண்டும் பச்சை குழந்தைக்கு பால் இல்லை பாக்கெட் பால் தான் அதுவும் ஜீரணமாகாமல் வயிற்றில் போய் கட்டியாக மாறிவிடுகிறது இதற்கு மருத்துவச் செலவு இதுதான் கலிகாலம் என்பார்களோ மனிதன் தெரிந்து செய்கின்ற தவறுகளுக்கு ஒரு நாள் கண்ணீர் விட்டு அழ வேண்டிய நேரம் வரும் காலம் பதில் சொல்லும் நன்ற

1 |

@CHANDRABABU-f8z

2 months ago

மாமிசத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கக் கூடாது ஏனெனில் இயற்கை விவசாய பொருட்களை விவசாயம் செய்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஊக்கப்படுத்தி நாம் உண்டு நல்ல முறையில் சுகாதாரமான முறையில் உடல் நலத்தோடு வாழலாம் ஏன் இவ்வளவு வன்மம் என்று தெரியவில்லை

16 |

@praveenarajasekaran6314

2 months ago

அண்ணா நீங்க வளர்ந்த வளர்க்கப்பட்ட அதிமுக நியாபகம் இருக்கா.அம்மாவின் செல்ல பிள்ளை nu சொன்னாங்க. இன்று

1 |

@PerumalBalaji-i1k

2 months ago

ஏலே அண்ணாச்சி கரெக்டா பேசலாம் இல்ல வாஸ்தவம் தானே ஏழாவது கொடுத்துருங்க சீக்கிரம்

1 |

@பாரதிமுருகன்-ய6ழ

2 months ago

இவனப் போன்ற 40 கூமட்டைகளை தான் தமிழக மக்கள் பாராளுமன்றதிற்கு அனுப்பியுள்ளனர்..😂😂😂😂

2 |

@senthamaraikannan1771

2 months ago

🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤

4 |

@umajuliot

2 months ago

Puttu.....viyabaram .....superb

2 |

@smilesunil1989

2 months ago

மக்கள் உன்னை தேர்ந்தெடுத்தது மக்களின் குறைகளை கூற இன்னும் தமிழ்நாட்டில் பல கல்லூரி பள்ளிகளில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றார்கள் அதைத் தடுப்பதை பற்றி முதலில் பேச வேண்டும்

24 |

@thambivenkatesan4598

2 months ago

இப்படி பேசி ஒன்றிய அரசிடமிருந்து புடுங்கி நீங்க பங்கு போடனும்.....

1 |

Go To Top