High Definition Standard Definition Theater
Video id : Po0p0tOFUq0
ImmersiveAmbientModecolor: #eac846 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: e88d8a3a6eff6cbfa78601dc5c191863f25afc78033c7d3a76564c8003db9e4a8339afd78f1c318845a879e5ca08ea70
Proxy : kr-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1726405709154 - unknown on Apple WebKit
Mystery text : UG8wcDB0T0ZVcTAgaSAgbG92ICB1IGtyLXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
பிரச்சனைகளை தீர்க்கும் கீழகீர் சித்தரின் மந்திரம் | Ashoka Astro | Siddhar Valipaadu
Jump to Connections
80,084 Views • Aug 30, 2024 • Click to toggle off description
#parikaram #AshokaAstro #poojarules #கருங்கல் #கிராம்புபரிகாரம் #neivilaku #நெய்விளக்கு #parigaram #business #சங்குப்பூ #galattadivine #siddhar #siddha #temple

இந்த மந்திரத்தை சொன்னா வாழ்க்கையே மாறும் | Ashoka Astro | Siddhar Valipaadu

FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438

WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------

Galatta Divine is a Devotional YouTube channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional YouTube channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.

Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.

Subscribe to Galatta Divine :
youtube.com/channel/UCBPV...
Metadata And Engagement

Views : 80,084
Genre: Science & Technology
Uploaded At Aug 30, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.992 (10/4,934 LTDR)

99.80% of the users lieked the video!!
0.20% of the users dislieked the video!!
User score: 99.70- Masterpiece Video

RYD date created : 2024-09-07T08:34:15.757553Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 172 Comments

Top Comments of this video!! :3

@raajasn6933

2 days ago

உங்களின் உறுதியான பேச்சா அவருடைய சக்தியை உணர்த்துகிறது.

7 |

@duraidurairaj1787

1 week ago

💯 unmai ivar solvathu manthiram sollumpothey kelakkiyar siddharin varugayai nammal unara mudium om nama sivaya🙏

19 |

@sumathisumathi3134

1 week ago

சகோதரருக்கு வணக்கம். 2.9.24 அமாவாசை என்று சித்தர் மந்திரம் 11 முறை மட்டுமே காலை 9 மணிக்கு எழுதினேன். அன்று மாலை 7 மணிக்கு எனக்கு வர வேண்டிய பணம் வந்தது. இதுவரை 25 வருடங்களாக எனக்கு பணம் தரவேண்டியவர்கள் ஏமாற்றினர். இப்போது முதல் முறையாக பணம் வந்தது. நன்றி நன்றி நன்றி. ஓம் ஸ்ரீம் கேளக்கிய சித்தர் பதயே நமோ நமஹ.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏

44 |

@KALAIJANAKALAIJANA

1 day ago

உண்மை 100%🎉🎉🎉🎉🎉🎉🎉🎉10000000% உண்மை.ஓம் ஸ்ரீகேளக்கியர் சித்தர் நமோ நமஹா.

|

@lionvijayaranit6400

2 days ago

I had a health issue for 2 months and 2 days mantras st 4:30 am. It's gone. I also saw butterfly in my garden soon after the morning pooja. Amazing Thank you Kelakiya siddar namo namaha

|

@murugesanmuthu328

6 hours ago

எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் நான் வாங்கிய கடனை அடைக்க அருள் புரியுமாறு வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி கேலக்கியார் சித்தர்

|

@deebaperiyasamy5240

1 week ago

உண்மை தான் 🙏🏻தங்களுடைய பதிவை பார்த்த அன்று இந்த மந்திரத்தை அதிகாலை 4-5 மணிக்கு என் மாமனாரின் உடல்நிலையில் முன்னேற்றம் வர வேண்டும் என வேண்டிக்கொண்டேன், உடனே நடந்தது, இப்போ நல்லா இருக்கிறார், நன்றி 🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நம

56 |

@ramyavijay7121

1 week ago

ஐயா இது உண்மை என் கணவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று தகவல் வந்தது உடனே சென்று இருக்கும் போது இந்த மந்திரத்தை சொன்னேன் பரவாயில்ல இப்போது இந்த மந்திரம் உண்மை

34 |

@varadharajanlatha5948

1 week ago

ஓம் ஶ்ரீகேளக்கியர் சித்தரே நமோநமஹ 🙏🙏

8 |

@pramilakannan6076

1 day ago

Miracle happened 🙌

|

@bmwaves6605

1 week ago

ஓம் கேளக்கியர் சித்தர் போற்றி

16 |

@dailynewfuns

1 week ago

ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏

4 |

@sumathisankar3676

1 week ago

நிலம் நல்ல விலையில் விற்க வேண்டும் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

2 |

@kamalav-r5x

1 week ago

என் கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ 🙏🙏🙏

5 |

@weghabatteries

6 days ago

Yes I feel surutu smell at exactly 5 am
Today
After that I was energised
Thank god

|

@RaviKumar-kr6oq

5 days ago

எந்த நேரத்துல வேண்டும் என்றாலும் சொல்லாம 🙏

1 |

@emsudalai9703

1 day ago

கேளக்கியர் சித்தரே நமோ நமஹ

|

@vahinigeetha3850

1 day ago

அய்யா ஊருக்கு சென்றால்..உறவினர் வீட்டில் இருந்து சொல்லலாமா

|

@sumathisankar3676

1 week ago

அரசு வேலை வேண்டும் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

1 |

@srinivasann9686

1 week ago

நானும் முயற்சிக்கிறேன்

2 |

Go To Top