#tamilnadu #tamil #andhra #pichaattur #uthukottai #பெண்ணாலுர்பேட்டை #thirupathi #vck #bsp விசிக தலைவர் தலைமைநிலைய செயலாளர் பாலசிங்கம் தாயார் பார்வதியம்மாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் திருவள்ளூர் மாவட்டம் பெண்ணாலூர் பேட்டை அருகே இராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து பங்கேற்றார். பின்னர் அருகில் உள்ள ஆந்திர மாநிலம் அழகிரி பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள இராமலிங்கபுரம் கிராமத்தில் விசிக தலைமை நிலைய செயலாளர் அ. பாலசிங்கத்தின் தாயார் பார்வதியம்மாள் அவர்களின் 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று திருவுருவ படத்தை திறந்து வைத்து ஆம்ஸ்ட்ராங் தொல்காப்பியன் ஆகியோரது படங்களு க்கு சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கும்முடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலை மைக்குழு செயலாளர் நீல வானத்து நிலவன் தெலுங்கனா கர்நாடக ஆந்திர மாநில விசிக நிர்வாகிகளுடன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். கொட்டும் மழையில் நனைந்த படி நினைவேந்தலில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வீர வணக்கத்துடன் சிறப்புரை ஆற்றினார்.
இன்று (20-7-24)
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தலில் பங்கேற்ப்பதை கட்சி நிர்வாகிகள் உடன் பேசி முடிவெடுப்பதாக கூறினார்.
மேலும் திமுக கூட்டணியில் இருப்பதால் தன் பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக பேசிவருவதாகவும்,
தன்னுடையை கட்சி சார்பில் தனியாக நினைவேந்தலை நடத்த இருப்பதாக தெரிவித்தார். பின்னர் ஆந்திர மாநில எல்லை ஓர கிராமமான அழகிரி. பேட்டையில் அன்னல் அம்பேத்கர் திருவுருவ சிலையை திறந்து கட்சி கொடியை ஏற்றினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில்
உத்தரபிரதேசத்தில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு வருவதால் யோகி ஆதித்யநாத்
அரசு 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தாக்கு பிடிக்காது என்றால் மேலும்
தமிழகத்தில்
உளவுத்துறை அறிவுறுத்தல் படி எந்தெந்த பட்டியல் வகுப்பு தலைவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை அறிந்து அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதால்
மின் கட்டணம் உயர்வை விடுதலை சிறுத்தை கட்சி எதிர்க்கிறது. மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையால் கைது செய்து படகுகளை சிறைபிடித்து வைத்திருப்பதை மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை இன்று புது டெல்லி செல்லும் தான் அங்கு அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக கூறினார். தான் முன்னரே கூறியவாறு சரணடைந்தவர்களை வைத்து வழக்கை முடித்து விடக்கூடாது என்றும் திரை மறைவில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொல் திருமாவளவன் கூறினார் மேலும்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்க தனக்கு அழைப்பு வந்ததாகவும் கட்சி தலைமை கூடி பேசி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தவர் வி சி க சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி தனியாக நடத்தப்படும் என்று பேசினார்
பேட்டி.
விசிக தலைவர்
தொல். திருமாவளவன் எம்பி.
0 Comments
Top Comments of this video!! :3