High Definition Standard Definition
Video id : LwFrfJM91bA
ImmersiveAmbientModecolor: #cfaf86 (color 1)
Video Format : 136 (720p) mp4 | h264 | 44100Hz | 1163733 bps
Audio Format: 140 (AUDIO_QUALITY_MEDIUM) m4a | aac | 44100hz | STEREO(2channels)
PokeEncryptID: ae88b750bfcb6b70299fea7b2440eaf93af238ccbde8336caed6d1a86c32eb19e7a65f18eb2a3521fa5a60aace8e5fe6
Proxy/Companion URL : woke-proxy.
Date : 1759778549989 - unknown on Apple WebKit
Mystery text?? : THdGcmZKTTkxYkEgaSAgbG92ICB1IHdva2UtcHJveHkucG9rZXR1YmUuZnVu
143 : true
என்னடா இது | divorce | நீதிபதி | @tamilachi90
Jump to Connections
7,930 Views • 1 week ago • Click to toggle off description
open dyslexic mode

என்னடா இது | divorce | நீதிபதி | @tamilachi90
Metadata And Engagement

Views : 7,930
Genre: Pets & Animals
License: Standard YouTube License

Uploaded At 1 week ago ^^
warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.945 (5/361 LTDR)

98.63% of the users lieked the video!!
1.37% of the users dislieked the video!!
User score: 97.94- Overwhelmingly Positive

RYD date created : 2025-10-01T16:25:41.796542Z
See in json

Connections

5 Comments

Top Comments of this video!! :3

@manjulamanjula8232

1 week ago

அது வேறு ஒன்றும் இல்லை சிஸ்டர் அந்த வாயில்லாத ஜீவன்களின் உணர்வை புரிந்து கொள்ளாததால் வரும் கோபம் தான் இந்த மாதிரி பிரச்சனை வருவதற்கு காரணம் ஏனென்றால் என் வீட்டில் கூட எனக்கு மட்டும் தான் நாய் பூனை வளர்க்க பிடிக்கும் என் மாமியார் வீட்டில் யாருக்குமே பிடிக்காது ஏன் எச்சரிக்கையில் காக்காய் கூட துரத்த மாட்டார்கள் தெருவில் வரும் மாடுகளுக்கு தண்ணீர் வைக்க மாட்டார்கள் இவர்கள் குடும்பத்தில் தப்பித்த வரை நான் வந்து சேர்ந்து விட்டேன் என் மாமியார் வீட்டில் யாருக்குமே இந்த மாதிரி நாய் பூனை வளர்ப்பது பிடிக்காது ஆனால் என் வீட்டில் ஆடு மாடு நாய் பூனை எல்லாம் வளர்த்து இருப்போம் விவசாய குடும்பம் எங்களுடையது அதனால் அது சிறுவயதிலிருந்தே எனக்கு அவர்களோடு இருக்க பிடிக்கும் இதனால் நான் மாமியார் வீட்டில் வந்து நாய் பூனை வளர்த்தால் சண்டை வரும் தினமும் சண்டை வரும் என் கணவர் என்னை அடிக்கவும் செய்வார் அவர்களை வைத்து நிறைய முறையினை சண்டை போடுவார் ஆனால் நான் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டேன் முடிந்தவரை என் வளர்ப்பு பிராணிகளால் அவர்களுக்கு தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்வேன் அப்படியும் கூட என் கணவர் வேண்டும் என்று நிறைய முறை என்னை சண்டை போடுவார் அதையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவே மாட்டேன் ஆனால் கோபம் அதிகம் ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தான் சொல்வேன் எனக்கு வளர்ப்பு பிராணிகள் தான் முக்கியம் முக்கியம் கிடையாது என்னை நம்பி நான் தூக்கி எடுத்த வளர்ப்பு பிராணிகளை அதனுடைய இறுதி காலம் வரைக்கும் நான் வைத்துப் பார்ப்பேன் என்னோடு தான் அவர்கள் இருக்கும் உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் எனக்கு முக்கியம் நான் வளர்த்தேன் நான் இருக்க வேண்டும் என்றால் என் வளர்ப்பு பிராணிகளும் என்னுடன் தான் இருக்கும் என்று நிறைய முறை நானும் சண்டை போடுவேன் அதனால் அவர்கள் எப்படியாவது வைத்துக்கொள் என்று அமைதியாக அவர்கள் வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள் நானும் அவர்களுக்கு தொல்லை தராத பார் தான் என்னுடைய பிள்ளைகளை பார்த்துக் கொள்வேன் இது நிறைய குடும்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

11 | 2

@padmanabankanagaraj9992

6 days ago

Well said sister 👏

2 | 0

@VijayRasigai48

4 days ago

இதில் கணவன் மனைவி பைத்தியங்கள் என்று நினைக்கிறேன்... வேறொன்றுமில்லை.. அதுவும் உயிர் தானே என்று யோசிக்கிற பகுத்தறிவு இல்லாம பேசுற இவர்களை என்ன செய்வது

| 0

Go To Top