High Definition Standard Definition Theater
Video id : LqqjWAff_hM
ImmersiveAmbientModecolor: #ccc5b5 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: 42bd07b40cfc35dcbdef1da8f2fbe438a6fdca01e5ee19bfe1f9d7a9c74613fd9979ded675bb19779fbdd0235be58ee7
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1725137080469 - unknown on Apple WebKit
Mystery text : THFxaldBZmZfaE0gaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
ஒரே வரியை 6 பாடல்களில் எழுதிய கவிஞர் நா.முத்துக்குமார்! Same Lyrics in 6 Tamil Songs! #Shorts
Jump to Connections
3,875,637 Views • Jan 27, 2022 • Click to toggle off description
Metadata And Engagement

Views : 3,875,637
Genre: Entertainment
Jan 27, 2022 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (20/246,292 LTDR)

99.99% of the users lieked the video!!
0.01% of the users dislieked the video!!
User score: 99.98- Masterpiece Video

RYD date created : 2022-01-29T15:27:08.756483Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 984 Comments

Top Comments of this video!! :3

@akash.......1609

2 years ago

அர்த்தம் ஒன்றாய் இருந்தாலும் சொன்ன விதம் வேற la..... 😍

5.2K |

@manjulav9716

2 years ago

Raman thediya seethai movie: மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல். (Thank you for all your likes ♥️🤩

3.3K |

@Way_To_Succeed

1 year ago

என்ன சொல்வேன் கவிஞரே நீ மண்ணில் மறைந்த பின்பே உன்னை அறிந்து கொண்டேன் ஆம் உன் இறப்பு செய்தி தான் அதுவரையில் இருந்த உன் இருப்பை உணர்த்தியது அன்றிலிருந்து இன்று வரை உன்னை தேடிக் கொண்டிருக்கிறேன் உன் வரிகளில்... நீயும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய் தமிழ் இதயங்களில்...

15 |

@sathiyapanjalingam118

2 years ago

Expressing the same feeling in many different ways is a special talent. Not everyone can do it

557 |

@suriyamoorthy9297

2 years ago

அவருடைய முடிவு முன்பே அறிந்தாரோ என்னவோ.... மழை என்று அவரை நினைத்து கொண்டாலும்... அவருடைய பாடல்கள் துரலாய் விட்டு சென்றிருக்கிறார்...

1.3K |

@dreamerscorner9126

2 years ago

அது தான் சிறந்த கவிஞரின் கலை மழை 🔥

291 |

@neidhalig9032

2 years ago

One more song.. மெரினா படத்தில் வரும் காதல் ஒரு தேவதையின் கனவா.. பாடலில் தூறல் நின்ற பின்னும் தூறும் கிளையா.. இதுவும் நா. முத்துக்குமார் எழுதியது

767 |

@mohanapriyakarunanithi183

2 years ago

மனுசன் எல்லாத்தையும் ரசிச்சு வாழ்ந்துருக்காரு❤️😘

28 |

@sivasakthisakthi7601

2 years ago

அப்போ, அந்த காட்சி, நா.மு அவர்களை எந்த அளவிற்கு ஈர்த்திருக்கும் . இதை தொகுத்தோர்க்கு நன்றி.

189 |

@kanna-ui2tw8uc2u

2 years ago

கண்ணுக்கு மை அழகு பாடலில் வைரமுத்து எழுதிய வரிகள் .. "மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு"

611 |

@shanofarshanofar8030

2 years ago

He used this lines in 6 songs then we should understand How Much He Loved Those Lines ❤️

122 |

@jaideep5613

2 years ago

Hats off to the one who identified this in all songs, he must have a good presence of mind, most of us rarely listen to lyrics in whole song...

85 |

@chandram9299

2 years ago

அவரின் ஆறு பாடல்களும் மனதிற்கு இனிய பாடல்களே ஒவ்வொன்றும் அலகிய வரிகள்

10 |

@Dinesh-ub2rf

2 years ago

என்னதான் ஒரே அர்த்தம் என்றாலும் அதை நா முத்துக்குமார் அந்த வரிகளை மற்ற பாடலின் ராகத்திற்கு சொன்ன விதம் பாராட்டுக்குரியது..

1 |

@yoganydn8563

2 years ago

சேரன் நடிச்ச படம். ராமன் தேடிய சீதை னு நெனைக்கறேன். அதுல ஒரு பாட்டு வரும் மழை நின்றபின் தூரல் போல உனை மறந்தபின்பு காதல் னு ஆரம்பிக்கும்

88 |

@mediamanstudio5977

2 years ago

இதுவும் அவரின் சாதனையாக நினைக்கிறேன்.... எத்தனை முறை மழைபெய்தாலும் ஒவ்வொரு மழையும் அற்புதம் அழகுதான் ! மழைக்காதலன் முத்துக்குமார் புகழ் வாழ்க !

1 |

@sindhujasudhakar5216

2 years ago

😀😀😀 கண்டுபிடிச்ச டீமுக்கு வாழ்த்துக்க

251 |

@bbypandian7999

2 years ago

மழை நின்ற பின்னும் தூறல் போல ...உனை மறந்த பின்பும் காதல்......same like as lyrics....✌👍🔥

9 |

@satheesh7274

2 years ago

Na Muthukumar will live forever in d form of his raining lyrics even after his death😔

240 |

@sumathisumi.s756

2 years ago

இதை கண்டு பிடித்ததற்கு ஒரு பெரிய அவார்டு கொடுக்க வேண்டும்... அற்புதமான கண்டு பிடிப்பு...

58 |

Go To Top