High Definition Standard Definition
Video id : Lqkyu2qRWks
ImmersiveAmbientModecolor: #bcc0ce (color 2)
Video Format : 136 (720p) mp4 | h264 | 44100Hz | 1064936 bps
Audio Format: 140 (AUDIO_QUALITY_MEDIUM) m4a | aac | 44100hz | STEREO(2channels)
PokeEncryptID: b54269b86fb400323ae2d1bd54cb7b88f636e88281a0d2cd5f9691d92d68ddbba36b2196e7610827f4de1aad4ed6ff79
Proxy/Companion URL : woke-proxy.
Date : 1760088179356 - unknown on Apple WebKit
Mystery text?? : THFreXUycVJXa3MgaSAgbG92ICB1IHdva2UtcHJveHkucG9rZXR1YmUuZnVu
143 : true
புதிய மசோதாக்கள் சொல்வது என்ன ? | 30 நாள் சிறையில் இருந்தால் இனி அதிரடி ! | Arasiyal Sadhurangam
Jump to Connections
9,042 Views • 1 month ago • Click to toggle off description
open dyslexic mode

❤️KidsBestie Offers Whatsapp Group: whatsapp.com/channel/0029VawUS2JFcow7h7HPPQ42

📲 Follow me on Instagram : www.instagram.com/tamilpokkisham_vicky/
#ArasiyalSadhurangam #Tamilnadu #Politics #TamilPolitics #Parliament #parliamentsession2025 #ParliamentBill #AmitShah #TVK #tvkmaanadu #tvkmaduraimanadu #tamilagavetrrikazhagam

Arasiyal Sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal Sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal Sathurangam - Voice of the people ! Let your voices be heard !


​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - www.instagram.com/divomovies/
Facebook - www.facebook.com/divomovies
Twitter - twitter.com/divomovies

​*******************
Metadata And Engagement

Views : 9,042
Genre: News & Politics
License: Standard YouTube License

Uploaded At 1 month ago ^^
warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.96 (8/792 LTDR)

99.00% of the users lieked the video!!
1.00% of the users dislieked the video!!
User score: 98.50- Masterpiece Video

RYD date created : 2025-08-22T03:39:46.605045Z
See in json

105 Comments

Top Comments of this video!! :3

@nanpasekar6965

1 month ago

இந்த சட்டத்தை இப்பவயேவது கொண்டு வர்தார்களே என்று பாராட்டாமல் ஏன் எதிர்க்க வேண்டும்

79 | 1

@chinniahyoganandam2593

1 month ago

முதல் ஆப்பு TMK க்கு தான்

50 | 2

@ஓம்நமசிவாயஓம்-வ2ட

1 month ago

சரியான சட்டம், இந்த சட்டம் அணைத்து கட்சிகளும் தான், அப்பறம் ஏன் காங்கிரஸ் கட்சிக்கும் திமுக கட்சிக்கும் இப்படி வலிக்குது

62 | 2

@MKCREATIONSM

1 month ago

பொதுமக்களுக்கு துரோகம் செய்யும் அனைத்துமே கொடூரமான குற்றம் தான்

17 | 0

@karthickpc8865

1 month ago

இந்த மாதிரி மசோதாக்கள் பிஜேபியினால் மட்டுமே சாத்தியம் 🎉

50 | 0

@Leven459

1 month ago

குற்றம் செய்யும் அரசியல் வியாதிகளுக்கு பயம் இருக்கா தான் செய்யும் .

37 | 1

@Leven459

1 month ago

தண்டனை கிடைத்த பிறகு தானே , பதவி பறிக்கப்படும் , பிறகு எதற்கு அட்சம் . 😅😅. குற்றம் நிரூபிக்க பட்டால் தண்டனை கிடைக்கும். பதவியும் பறிபோகும

32 | 0

@kasthurir3663

1 month ago

Same law needs for government officials too

3 | 1

@raghavendragurupatha

1 month ago

ஜெயில் வெளியே வந்த உடன் பதவி ஏற்று கொள்ளலாம்

1 | 0

@anbarasananbu4753

1 month ago

நல்ல சட்டம் தான். வரவேற்கிறோம் 👏👏👏

| 0

@thamizharasanpalanisamy4316

1 month ago

இது மாதிரியான சட்டங்களை கொண்டு வந்தால் தான் அரசியல் ஊழல்வாதிகளுக்கு பயம் வரும் உடனடியாக இந்த சட்டத்தை அமல்படுத்தி ஊழல்வாதி ஊழல் அரசியல்வாதிகளை சிறையில் தள்ள வேண்டும் முதலில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் ஊழல்வாதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

1 | 0

@nivaskumarg6256

1 month ago

Senthil Balaji mathri ya bro

4 | 1

@subramanianp5893

1 month ago

ஊழல்வாதிக்கு ஒரு சிறந்த சவுக்கடி இனிமேலாவது அரசியல்வாதிகள் ஊழல் செய்யாமல் இருப்பார்களா என்று பார்ப்போம் இது ஒரு நல்ல சட்டம் அவசியம் வரவேற்க வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் நன்றி

| 0

@senthilkumarjayabal5234

1 month ago

ஒழுக்கம் நேர்மை இல்லாத பாராளுமன்ற சட்டசபை உறுப்பினராக மக்களால் தேர்வேசெய்யபட்ட அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் பதவி பறித்து தண்டனை கொடுத்தால் மட்டுமே நமது நாடு வல்லரசாக மாறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்

| 0

@VellaSamy-t7k

1 month ago

நேர்மையானவர்களால் மட்டுமே இந்த மாதிரி சட்டம் கொண்டு வர முடியும் ஜெய் மோடி சர்க்கார்

| 0

@powerloomjoo6943

1 month ago

Anna senthi Balaji anna unglaku aga tha na

2 | 0

@RPounrajan

1 month ago

சார் யாரெல்லாம் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்களோ அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள்தான்?தவறு செய்ய கூ டியவர்கள் ஏன் எந்த தவறும் ஊழல்களும் செய்யாதவர்கள் இந்த சட்டத்தை பார்த்து துளியளவும் கவலைப்பட மாட்டார்கள் இதுதான் எதார்த்தம்

6 | 0

@shanmugasundarams7566

1 month ago

ஏற்கனவே ஊழல் புரிந்து ஆட்சியில் இருந்த மற்றும் இருக்கும் அரசியல் வாதிகள் நீதிமன்றம் மூலம் வெளியே இருந்து அதிகாரம் செய்து கொண்டு வருகிறார்கள்.
நீதிமன்றம் ஊழலுக்கு துணை போனால் யாரிடம் போவது.
இந்திய அரசியல் சட்டம் மாற்றும் உரிமை நீதிமன்றம் செய்யும்
எல்லாமே வைட்டமின் மணி.

| 0

Go To Top