High Definition Standard Definition Theater
Video id : JYNab8CG47I
ImmersiveAmbientModecolor: #b08068 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 59a89fea42c7b7cf43324941e1833c39a57e880313ab66d758f6236bcc9682c0622d6a9935f3bf3ccd0e656472ba1d3e
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1738997345662 - unknown on Apple WebKit
Mystery text : SllOYWI4Q0c0N0kgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
Psyco Movie கதைக்கும் புத்தருக்கும் என்ன சமந்தம் ? Psycho Movie Hidden Details in Tamil#psychomovie
Jump to Connections
10,639 Views • Jan 19, 2025 • Click to toggle off description
Psyco Movie கதைக்கும் புத்தருக்கும் என்ன சமந்தம் ?Psycho Movie Hidden Details in Tamil #psychomovie #myskin #lordbuddha #angulimala #udhayanidhistalin #aditiraohydari #ilayaraja

"Love movies? Subscribe now to explore in-depth analysis, hidden details, and fascinating insights about your favorite films. Let’s decode cinema together!"
follow us :
Fb -www.facebook.com/profile.php?id=61570336332261
Twitter - twitter.com/bee_cine
Instagram - twitter.com/bee_cine
என்னது தன்ன கடத்திட்டு போய் கொல்ல பார்த்தவன குழந்தையா நினைக்கிறியா....? என்னம்மா சொல்ற...!

2020ல மிஷ்கின் இயக்கத்துல வெளியான படம் தான் சைகோ...! உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடிச்ச இந்த படத்துல வில்லன் பெண்கள கடத்தி கொண்டு போய் கொல்லுவாரு...! அப்படி அந்த வில்லன் கிட்ட மாட்டி climax ல தப்பிச்சு வர அதிதி ராவ் நான் அந்த சைகோக்குள்ள இருக்குற அந்த குழந்தைய தான் பார்த்தேன்னு சொல்லி அவங்க அன்ப வெளிப்படுத்தி இருப்பாங்க...! இது actual ஆ புத்தர் காலத்துல இருந்த ஒரு reference அ பேஸ் எடுக்கப்பட்ட கதைனு நம்ம எத்தனை பேருக்கு தெரியும்...? அங்குலிமாலா அப்படின்ற ஒருத்தன் மக்கள் எல்லாத்தையும் கொன்னு அவங்க கைவிரல்கள எல்லாம் வெட்டி அத அவன் கழுத்துல மாலையா போட்டுருந்தான். அப்ப புத்தர் ஒரு நாள் அந்த வழியா போறப்போ மக்கள் எல்லாரும் இந்த விஷயத்தை சொல்லி போக வேண்டாம்னு எச்சரிக்கை பண்றாங்க, அதுக்கு புத்தர் இந்த விஷயம் தெரிஞ்சு நான் எப்படி போகாம இருப்பேன்னு சொல்லி அவன் இருக்க அந்த திசைக்கே போறாரு...! புத்தருக்கு எதுவும் ஆகுமோன்னு மக்கள் எல்லாம் பயத்துல இருக்க, புத்தர பார்த்த அவனோ அவர்கிட்டயே சீடனா மாறிடுவான்..! இத பேஸ் பண்ணி எடுத்த நாளதான் இந்த படத்துல வில்லனுக்கு அங்குலிமாலா அப்படின்ற பேரும், கௌதம புத்தரோட name ah base பண்ணி ஹீரோக்கு கௌதம் அப்படிங்கற பேரும் வெச்சிருப்பாரு நம்ம மிஷ்கின்.
இதே மாதிரியான பல interesting ஆன நியூஸ்க்கு நம்ம சேனல follow பண்ணுங்க...!

#PsychoTamil #udhayanidhistalin #mysskin #psychomovie #tamilcinema #KollywoodThriller #tamilhorror #mysterythrillermovies #nithyamenen #aditiraohydari #ilaiyaraaja #TamilMovies #KollywoodMagic #southcinema #darkthriller69 #cinephile #udhayanidhistalin #myskin #lordbuddha
Metadata And Engagement

Views : 10,639
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Jan 19, 2025 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.909 (23/989 LTDR)

97.73% of the users lieked the video!!
2.27% of the users dislieked the video!!
User score: 96.59- Overwhelmingly Positive

RYD date created : 2025-01-21T17:40:55.627295Z
See in json
Connections

9 Comments

Top Comments of this video!! :3

@Cap.miller

2 weeks ago

Myskkin inspired from the book written by Hermann Hesse called "Siddhartha"

3 |

@mohammednashmi-1111

2 weeks ago

எனக்கு தெரியும் ஏன்னா இலங்கைல இந்த புத்தக் கதைகள் பத்தி நிறைய பேசுவாங்க

2 |

@XmanviewsTeam

2 weeks ago

Ithu budha ku teriyuma 😂

1 |

Go To Top