High Definition Standard Definition Theater
Video id : Hf1Y9lK5bKw
ImmersiveAmbientModecolor: #e7c043 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: 8fd47b75cd2f85c3600ead934efbf5b0a1a862d7119774112bfb53ca969d4f7fc30ebcc88c196a77cc702616ba5e11fe
Proxy : kr-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1726406227901 - unknown on Apple WebKit
Mystery text : SGYxWTlsSzViS3cgaSAgbG92ICB1IGtyLXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
இந்த மந்திரத்தை சொன்னா வாழ்க்கையே மாறும் | Ashoka Astro | Siddhar Valipaadu
Jump to Connections
231,525 Views • Aug 29, 2024 • Click to toggle off description
#parikaram #AshokaAstro #poojarules #கருங்கல் #கிராம்புபரிகாரம் #neivilaku #நெய்விளக்கு #parigaram #business #சங்குப்பூ #galattadivine #siddhar #siddha #temple

இந்த மந்திரத்தை சொன்னா வாழ்க்கையே மாறும் | Ashoka Astro | Siddhar Valipaadu

FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438

WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------

Galatta Divine is a Devotional YouTube channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional YouTube channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.

Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.

Subscribe to Galatta Divine :
youtube.com/channel/UCBPV...
Metadata And Engagement

Views : 231,525
Genre: Science & Technology
Uploaded At Aug 29, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.991 (27/12,624 LTDR)

99.79% of the users lieked the video!!
0.21% of the users dislieked the video!!
User score: 99.69- Masterpiece Video

RYD date created : 2024-09-12T17:44:45.084553Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 337 Comments

Top Comments of this video!! :3

@nirmalakrishnamoorthy6936

1 week ago

இன்று அதிகாலை நீங்க சொன்ன படி முழு நம்பிக்கை யோடு ஓம் ஸ்ரீகேலக்கிய சித்தர் நமோ நமஹ என்று நூற்றி எட்டு முறை பிராத்தனை செய்தேன் நிச்சயம் நவாவது நடக்கும் என்று மனதார பரிபூரணமாக நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

56 |

@premthanaraj6461

1 week ago

ஓம் கேலக்கிய சித்தர் நமோ நமோ ❤
என்னுடைய கடன்கள் எல்லாம் தீர்ந்து கொண்டு இருக்கின்றது.
என்னுடைய கை வலி பூரண சுகமாகிக் கொண்டு இருக்கின்றது.
நன்றி சித்தரே.

19 |

@Divima-g

1 week ago

Naanum try panitu iruken health and career kaga.. Chinna chinna miracles pathen so continue ah pannitruken.. Result full ah pakuradhuku waiting..

11 |

@அக்கம்மாள்ஜோதிடம்

1 week ago

உங்கள் குல தெய்வத்தின் பெயரை ஒரு நாளைக்கு 3 முறை சொல்லுங்கள். அனைத்தும் சரியாகும்❤❤❤❤

47 |

@murugantareeshclothing

5 days ago

Sir நீங்க சொல்லுவது உண்மை தான் எனக்கு நிறைய கடன் உள்ளது அது உடனடியாக சரி ஆகாது நூ தெரியும் உடனடியாக தீர்வு வர மாதிரி நா வேண்டி கிட்ட enaku 2 நாள் நல்லது நடத்துசி ரொம்ப நன்றி
ஓம் கேலக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏

4 |

@user-tf5zq5sp8o

2 days ago

ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ...

1 |

@kennedymuthu3108

1 week ago

நமது சித்தர் ஐயா பற்றிய முழு விவரம் வரலாளற்றை தெ.ரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி.

17 |

@balakrishnaacharya114

1 week ago

Your confidence of telling itself to give a boost of solving the issues to one who is having. 🎉

2 |

@poornimapasupathy991

2 weeks ago

நல்ல தீர்வு சொன்னீங்க பா. கோடி நன்றி பா

22 |

@sankarsethupathy5135

2 weeks ago

அண்ணா இன்று காலை 4 முதல் 5 வரை ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக என்று மந்திரம் பிரயோகம் செய்யும் பொழுது 90 எண்ணிக்கை மேல் கண்ணுக்கு முன்னாடி வந்து வந்து போகிறது போல் இருந்தது அண்ணா அப்படியே உடம்பு புல்லரித்தது

ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக

17 |

@RKomathi-k4u

1 week ago

ஐயா உங்களுடைய இந்த மந்திரத்தை தான் தேடிக்கொண்டிருந்தேன் மிக்க நன்றி ஐயா❤❤❤ பிரபஞ்சத்திற்கு நன்றி

10 |

@maheshwarim6615

1 week ago

ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக. என் உடல் பிணிகள் அனைத்தும் தீர்ந்து கொண்டே இருக்கிறது என் கடன் பிரச்சினை தீர்ந்து கொண்டே இருக்கிறது ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக....

22 |

@dhamudaranbangaruraj8218

1 week ago

ஐயா கடுமையான கடன் பிரச்சனை ல இருக்கேன். நா நாளையில் இருந்து ஜெபிக்க தொடங்குறேன் ஐயா. நன்றி

28 |

@muthubalaji5002

1 week ago

Today In the first time used today in the morning I got benefits

2 |

@Kumaran-vc4xv

5 days ago

சித்தர் கோவில் எந்த ஊரில் அமைந்துள்ளது

3 |

@archusivu

1 week ago

ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ...... 🙏🏾

3 |

@annaduraithanikodi5362

1 week ago

குளித்து மூழ்கி பின்பு சொல்ல வேண்டுமா அல்லது பல் தேய்த்து முகம் கழுவி? ஓம் ஸ்ரீ கேலக்ய சித்தர் நமோ நமக சொல்லலாமா

5 |

@user-rg2zl1tl2s

1 week ago

ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏

|

@krishnamoorthy-vv4hy

1 week ago

கேளக்கியர் சித்தர் பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறினால் பலர் தெரிந்து கொள்ளுவோம்.
நன்றி

8 |

@malakirthik7660

5 days ago

நன்றி ஐயா

|

Go To Top