High Definition Standard Definition Theater
Video id : Eylzz2pvwG4
ImmersiveAmbientModecolor: #e9c648 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: 35109b197f49b990414b6e5454845ae718874050d3a855e3d65b3028af28beda05e40a98a7ecd7035fc1f2b3b57a7c07
Proxy : kr-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1726405580596 - unknown on Apple WebKit
Mystery text : RXlsenoycHZ3RzQgaSAgbG92ICB1IGtyLXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
ஈரோடு மாவட்டம் பவானியில் சித்தருக்கு கோவில் | Ashoka Astro | Siddhar Valipaadu
Jump to Connections
57,763 Views • Aug 29, 2024 • Click to toggle off description
#parikaram #AshokaAstro #poojarules #கருங்கல் #கிராம்புபரிகாரம் #neivilaku #நெய்விளக்கு #parigaram #business #சங்குப்பூ #galattadivine #siddhar #siddha #temple

ஈரோடு மாவட்டம் பவானியில் சித்தருக்கு கோவில் | Ashoka Astro | Siddhar Valipaadu

FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438

WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------

Galatta Divine is a Devotional YouTube channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional YouTube channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.

Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.

Subscribe to Galatta Divine :
youtube.com/channel/UCBPV...
Metadata And Engagement

Views : 57,763
Genre: Science & Technology
Uploaded At Aug 29, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.982 (14/3,068 LTDR)

99.55% of the users lieked the video!!
0.45% of the users dislieked the video!!
User score: 99.33- Masterpiece Video

RYD date created : 2024-09-06T11:45:59.762095Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 141 Comments

Top Comments of this video!! :3

@NithyaNithya.k-it5vo

1 week ago

ஐயா நான் 15 வருடங்களாக குழந்தைக்காக போராடுகிறேன் நான் உங்கள் வீடியோ பார்த்து சித்தர் ஐயா போற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன் அய்யாவின் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டால் என் வாழ்நாள் முழுவதும் அவர் காலடியே சரணம் என்று உங்களுக்கு தேவையான கோயில் கட்டுமான பணிக்கு என்னால் முடிந்த உதவியை நான் பிச்சை எடுத்தாவது செய்கிறேன் என் பெயர் நித்யா ஓம ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

22 |

@arvindhans3449

1 week ago

உங்கள் மகத்தான தொண்டினை மக்களுக்காக செய்வது மிக்க அருமை சாதாரண மக்களுக்கான அற்புதமான பணி அந்த கோவில் கட்டி முடியும்போது அனைவரும் ஆவலாய் உள்ளோம்

30 |

@mrjoker1265

2 weeks ago

வணக்கம் ஐயா. என் கணவர் ஊர் பவானி தான். நானும் ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் அவர்களை வழிபட ஆரம்பித்துள்ளேன். என் கடன்கள் அனைத்தும் நீக்கிவிட்டால் நானும் கேளக்கியர் சித்தர் ஐயா அவர்களுக்கு தாங்கள் கட்டவுள்ள கோவிலுக்கு கண்டிப்பாக என்னால் ஆன தொண்டு செய்வேன். அவரின் சிலை செய்யும் போது என்னுடைய பங்களிப்பு இருக்கும் என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.

48 |

@sharmiss7114

4 days ago

ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக உங்களிடம் நான் வைத்த என் பிராத்தனையை நீங்கள் நிறைவேற்றி கொடுக்க வேண்டும்

1 |

@karupuiyanaar

1 week ago

சார் நான் ரெண்டு நாளா தொடர்ந்து நீங்க சொன்ன ஜெபத்தை சொல்லிட்டு தான் வரேன் ஆனால் எனக்கு எந்த அறிகுறியும் ஏனோ தெரியல😢😢😢

6 |

@subinandh6998

1 week ago

இந்தமந்திரம் நாளைக்கு ஆரம்பம் செய்வேன்! இருந்தாலும் என் பெற்றோரகள் கடந்த அக்டோபர் மாதம் ஒரே நாளில் இறந்தார் கள்! வளர்ச்சிக்கு உங்கள் மந்திரம் துணையாக இருக்க வேண்டும்!!!!இலக்கம் இழந்து தனிமரமாக இருக்கின்றேன்

9 |

@UshaRani-md9vz

1 week ago

அவரைப் பார்த்து வணங்குவதற்காக தான் கேட்கிறேன் ஐயா

6 |

@T.Gnanasubramaniyam

1 week ago

❤ஓம் கேளக்கிய சித்தர் நமக
❤ஓம் கேளக்கிய சித்தர் நமக
❤ஓம் கேளக்கிய சித்தர் நமக

7 |

@tamiltnwc

1 week ago

அய்யா ஓம் ஷீ கேலக்கியர் சித்தர் திருவடிகள் போற்றி போற்றி கோயில்
திருப்பனி நடைபெற எல்லோர் ஆசியும் நல்லோர் ஆசியாக அமைந்து கோயி திரு பனி மிக விரைவில் நடைபெற எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான்
ஓம் ஷீ கேலக்கியர் சித்தர் திருவடிகள் போற்றி போற்றி குருவே சரணம்
ஆன்மீகம் போல் மருந்து
இல்லை சிந்திப்போம் செயல்படுவோம் உமாபதியே நமக நர்பவி

2 |

@krishnamoorthy9919

1 day ago

ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏

|

@senthilrengasamy5005

4 days ago

கோவில் கட்டுவதற்கு என்னுடைய பங்கு கண்டிப்பாக இருக்கும் நன்றி

1 |

@elangovannatarajan8906

2 days ago

ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தராய நமஹ
கேளக்கியர் சித்தர் நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தராய நமஹ
கேளக்கியர் சித்தர் நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தராய நமஹ
கேளக்கியர் சித்தர் நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தராய நமஹ
கேளக்கியர் சித்தர் நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தராய நமஹ
கேளக்கியர் சித்தர் நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தராய நமஹ
கேளக்கியர் சித்தர் நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தராய நமஹ
கேளக்கியர் சித்தர் நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கியசித்தராய நமஹ
கேளக்கியர் சித்தர் நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏

|

@ManiMani-l2x

2 days ago

கேளக்கிய சித்தர் போற்றி

|

@priyankaanbarasi6959

3 days ago

I said today morning I felt a vibration and goosebumps on my body

|

@swaminathansethu9159

1 week ago

நன்றி.குருவே சரணம்.

1 |

@chanthini5408

1 week ago

Yes Done .. we will support u r ideas

2 |

@vasanthisaran3632

1 week ago

Iyya rmba nantri 🙏 Nan ipothan unga video pathuttu vendikitten nadanthuruchu iyya

|

@devisubramaniam9689

2 days ago

Very powerful and want to be a part of donate money sir according to

|

@ayshaaysha2292

1 week ago

சாமி எங்க ஊருக்கும் நீங்க வாங்க அதே ஈரோடு மாவட்டம் கொடுமுடி கண்டிப்பா வாங்க நாங்களும் உங்கள பாக்கணும் உங்கள மாதிரி சித்தர்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உன் தேசியம்

2 |

@ramachandranchandra5329

2 weeks ago

மக்கள் பசியில்லா வாழ்வு வேண்டும் அய்யா...

16 |

Go To Top