High Definition Standard Definition Theater
Video id : An0TJCwEOPI
ImmersiveAmbientModecolor: #ebc945 (color 2)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeTubeEncryptID: 4e6e728cf6186eb67fbca5873278d1b3f26e8643a6d8deec62e8fdcec286b9c8c2330de34db1d91486a5225c5e3efc5f
Proxy : kr-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1726405900541 - unknown on Apple WebKit
Mystery text : QW4wVEpDd0VPUEkgaSAgbG92ICB1IGtyLXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
சித்தர் வருவதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும்? | Ashoka Astro | Siddhar Valipaadu
Jump to Connections
985,892 Views • Aug 30, 2024 • Click to toggle off description
#parikaram #AshokaAstro #poojarules #கருங்கல் #கிராம்புபரிகாரம் #neivilaku #நெய்விளக்கு #parigaram #business #சங்குப்பூ #galattadivine #siddhar #siddha #temple

இந்த மந்திரத்தை சொன்னா வாழ்க்கையே மாறும் | Ashoka Astro | Siddhar Valipaadu

FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438

WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------

Galatta Divine is a Devotional YouTube channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional YouTube channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.

Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.

Subscribe to Galatta Divine :
youtube.com/channel/UCBPV...
Metadata And Engagement

Views : 985,892
Genre: Science & Technology
Uploaded At Aug 30, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.897 (960/36,369 LTDR)

97.43% of the users lieked the video!!
2.57% of the users dislieked the video!!
User score: 96.15- Overwhelmingly Positive

RYD date created : 2024-09-15T13:10:39.866356Z
See in json
Tags
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

YouTube Comments - 593 Comments

Top Comments of this video!! :3

@rekhavasanth8128

1 week ago

6 மாதங்களாக, முருகன், சிவன் பக்தை நான்..

3 - 2 மாதங்களுக்கு முன், ஒரு நாள் நான் சாப்பிட்ட சாப்பாட்டில், தீடீரென்று திருநீறு வாசனை, சுவை உணர்ந்தேன்..

சென்ற மாதம் செவ்வாய் அன்று ஜவ்வாது மணம் உணர்ந்தேன். வீட்டில் இருந்த எனக்கு மட்டுமே இதை உணர முடிந்தது..

இறைவனுக்கு நன்றி கோடிகள் 🙏🙏

134 |

@chandrushekar1150

4 days ago

அண்ணா இந்த சித்தர் வரலாறு அற்புதங்கள் இது பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஓம் சரவண பவா

10 |

@aanaa4631

1 week ago

உண்மை 💯 பலன் கிடைத்தது 👍 7நாள் செய்தேன் ஒரு வாரம் கழித்து பலன் கிடைத்தது 👍 நன்றி 4 t

163 |

@sivakumarsiva6780

5 days ago

அதிகாலையில் இந்த வீடியோவைப் பார்க்கும் பொழுது நான் சிறிது தூங்கி விட்டேன் அப்பொழுது யாரோ என் தோலைத் தொட்டு எழுப்புவது போல் உணர்ந்தேன் நான் பூஜை செய்யும் பொழுது ஈ என்னைச் சுற்றியது. நான் டம்ளரில் வைத்திருந்த நீர் சிறிது குறைந்திருந்தது

4 |

@RAVI5359

1 week ago

ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏

42 |

@rameshnadar714

3 days ago

Tq ayya 😍😍❤️🙏

2 |

@sundaresanchockalingam3686

3 days ago

நன்று, நன்றி....

|

@kvinothraj354

1 week ago

மந்திரம் -ஓம் கேலக்கியர் சித்தர் நமோ நமஹ 108 முறை தினமும் உச்சரிப்பு 4.45 to 5 காலை வேளையில் ஒரு டம்ளர் தண்ணீர் மண் விளக்கு தூய நெய் விளக்கு ஏற்றி முன்னிலையில் தியானம்

18 |

@SNEHA-b4q5o

1 week ago

ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக.❤❤❤

50 |

@srisaitex-ou4rf

1 week ago

கேலக்கியார் சித்தர் மந்திரம் சொன்னேன்...இரண்டு நாள் முன்பு..முதல் முறையாக பார்த்தேன்...வேலை முடித்து பஸ் யில் போகும் போது எனக்கு விபூதி வாசம் சந்தனம் வாசம் வந்தது எனக்கு...

95 |

@Sabhee404

1 week ago

உண்மையில் உண்மை என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்

7 |

@kalpavriksha-expectmiracle941

1 week ago

Yesterday my dog went. I searched near my surrounding.but I couldn't find my dog.My mom showed this video before going to bed. I recited the mandra and slept.When I woke my dog back home. I awesome.

28 |

@suchuangel884

1 week ago

உங்களுடைய திருவாயால் என்ன மந்திரம் என்று சொல்லுங்கள் ஐயா

14 |

@SrihariHari-u2y

1 week ago

💯உண்மை ஓம் ஸ்ரீ kelakiya சித்தர் namo namah

7 |

@mk.nandakumar9546

12 minutes ago

Hello tell me which mantra??

|

@Priya-ll3yw

1 week ago

நானும் இந்த பூஜை பண்ணிட்டு இருக்கேன், இன்னிக்கு 5வது நாள் எனக்கு எந்த அறிகுறியும் காண்பிக்கவில்லை, ஆனாலும் நம்பிக்கையா பண்றேன். 🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ

53 |

@selvir9055

1 week ago

ஐயா வணக்கம் சரியான வார்த்தைகள் நான் தினமும் 3 மணிக்கு எழுந்து தியானம் செய்யும் போது பிரபஞ்சம் சக்தி ஆசீர்வாதம் கிடைக்தது எனக்கு கவலையில்லை வரும் போது எனக்கு சந்தனம் விபூதி வாசம் வந்தது 🎉

33 |

@rathikasurendaran6061

1 week ago

அண்ணா நான் இந்த மந்திரம் சொன்னேன் அடமானம் பிரச்சனைக்காக வேண்டிய 2 நாட்களில் பணம் கிடைத்து மீட்டேன் ரொம்ப நன்றி அண்ணா

133 |

@balavinayaga1265

2 weeks ago

ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ

88 |

Go To Top