High Definition Standard Definition Theater
Video id : 9aZNTJoy5U0
ImmersiveAmbientModecolor: #c0aeb1 (color 1)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: e25a2182719b9eeecc036e6e22c24d4f43abaf7f6c9548c2a63367a018a524c10ec24b40c7aa0b1a85c300d895b4b8b8
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1738417333000 - unknown on Apple WebKit
Mystery text : OWFaTlRKb3k1VTAgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
Anushka நடிச்ச இந்த Feel Good Movieயை கண்டிப்பா மிஸ் பண்ணாதிங்க Miss Shetty Mister Polishetty Movie
Jump to Connections
1,547 Views • Dec 29, 2024 • Click to toggle off description
Anushka நடிச்ச இந்த Feel Good Movieயை கண்டிப்பா மிஸ் பண்ணாதிங்க Miss Shetty Mister Polishetty #anushka #missshettymrpolishetty #missshettymrpolishettytrailer #feelgoodcinema #telugumovies #naveenpolisetty

Hospital ல அனுஷ்காவோட உயிருக்கு போராடிட்டு இருக்காங்க...! அம்மா சாகுறதுக்கு முன்னாடி நீ தனியா இருக்க கூடாது உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்.., குடும்பம் எவ்வளவு முக்கியமானதுன்னு நீ தனியா இருக்கும் போது தான் புரியும்ன்னு சொல்லிட்டு அவுங்க இறந்து போயிடுறாங்க....! அம்மா சொன்னதுக்காகவும், தனிமையோடு வெறுப்பு காரணமாவும் தனக்கு ஒரு குழந்தை வேணும்னு நினைக்கிற அனுஷ்கா, எனக்கு இந்த மாதிரி feature ல குழந்தை வேணும் அப்படின்னு IUFக்காக அதாவது (செயற்கை கருத்தரித்தலுக்காக) standup comedian ஆ இருக்க நம்ம ஹீரோ சித்துவ meet பண்றாங்க...! Love பண்ணி கல்யாணம் பண்ணனும் அப்படின்னு இஷ்டப்படுற நம்ம ஹீரோ சித்து...! காதல், கல்யாணம், குடும்பம் இது எது மேலையும் பெரிய நம்பிக்கை இல்லாத அனுஷ்கா.. ! இப்படி வேற வேற mindset இருக்க ரெண்டு பேர் ஒரு point ல சந்திக்கிறாங்க...! இதுக்கப்புறம் இவங்க life ல என்னென்ன மாதிரியான twist & turns எல்லாம் நடக்க போது அப்படிங்கறது ரொம்பவே hilarious ஆ சொல்லி இருப்பாங்க....! Comedy, romance & loveன்னு ஒரு மாதிரி mixmatched வந்த இந்த படம் இப்போ Netflix ல available ஆ இருக்கு....! Feel good movie...!

படம் பார்த்துட்டு படம் எப்படி இருக்குன்னு கமெண்ட் செக்சன்ல சொல்லுங்க...!

#MissShettyMisterPolishetty #msmpyp2024 #anushkashetty #naveenpolishetty #RomComMagic #southindiancinema #telugumovies #feelgoodcinema #LoveAndLaughter #tollywoodhits #moviemaniamalayalam #comedydrama #onscreenchemistry #heartwarmingstory #cinemalovers #NewAgeRomCom #indiancinema #BlockbusterVibes #cinematicexperience #TeluguFilmLovers #filmbuzz #RomComVibes #StoryOfLove #tollywoodstars #FunAndFeelings #cinéphiles
Metadata And Engagement

Views : 1,547
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Dec 29, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/85 LTDR)

100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video

RYD date created : 2024-12-30T19:00:22.591294Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

1 Comments

Top Comments of this video!! :3

@rajalakshmi3184

4 days ago

Akka plz intha background music name sollunga😢😢..romba nallla search panda sad part first la varathu..p

|

Go To Top