PokeVideoPlayer v23.9-app.js-020924_
0143ab93_videojs8_1563605_YT_2d24ba15 licensed under gpl3-or-later
Views : 19,269
Genre: Entertainment
License: Standard YouTube License
Uploaded At Oct 2, 2023 ^^
warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 4.72 (179/2,377 LTDR)
93.00% of the users lieked the video!!
7.00% of the users dislieked the video!!
User score: 89.50- Overwhelmingly Positive
RYD date created : 2023-12-02T15:32:11.58276Z
See in json
Top Comments of this video!! :3
Hi bro avengers infinity ல thanos வரரு அவரு snap பொட்டு இந்த அண்டதுல உள்ள பாதி பெரை அழிகிரரு அப்ரம் அவரோட கிரகதுகு போயிரரு ok அதுகு அப்புறம் அவெஞ்சேர்ஸ் அவர கண்டுபிடிச்சு கொள்ளுரங்க தெனோசே செதுட்டரு. 5 years களுசு ant man real world கு avenger end game ல வராரு வந்து டைம் டிராவல் பத்தி டோனி கு சொள்ளிரரு டைம் டிராவல் பண்ணி past கு போயிடு past ல உள்ள எல்லா stones எடுத்துடு future வரங்க வந்து hulk snap பொடு தெனோஸ் snap பொட்டு 5 years முன்னாடி அழுஞ்ச எல்லாரையும் உயிரோட கொண்டு வரறு அதே time power stone கூட கிடைக்காத past தெனோச time travel பண்ணி past ல இருந்து future கு வராறு அப்போ அவருட எந்த stone நும் இருக்காது அவரு அவெஞ்சேற்கிட இருக்குற stone எடுக try பண்ணுவாரு அப்போ டோனி snap போடு past ல இருந்து வந்த தெனோசா future ல கொண்ணுறுவரு அது எப்புடி முடியும் அதாவது past உள்ள தேனோச future ல நம்ப கொண்ணுட அவரோட past அங்கைகே முடியும் so அவரால past கு போக முடியாது past ku போனத அவரு power stone எடுபரு அப்பொத galaxy of the guardians நமக்கு கிடைக்கும் அப்புறம் time stone எடுக பூமிக்கு வருவாரு avenger infinity நடகும் அபொத பாதி பேர் அழிவங்க அப்போதான் Amt man time travel கண்டுபுடிபாரு time travel பண்ணி stone எல்லாம் எடுத்து thanos வந்தும் டோனி snap போடு அழிபங்க அப்போ இது எல்லாம் நாடகமா போகுமே. இதனல் எந்த ஒரு நிகழ்வும் நடகதே so pastla உள்ள தெனஸ் சாக கூடாது எப்புடி செதரு அதாவது இப்போ என்னகு 25 வயசுநா நான் டைம் travel பண்ணி 30 years முன்னாடி போன அங்க 25 வயசான நானும் இருப்பேன் என் 55 வயசான இன்னுறு நானும் இருப்பேன் அப்போ 25 வயசான நான் அந்த timela செதுட என்னோட 25 வயசுக்கு அப்புறம் உள்ள எண்ணமே அழுஞ்சுறும் அதாவது நா time travel பண்ணி வந்ததுகு அப்புறம் உள்ள life இல்லாம போயிரும் நான் திரும்ப டைம் டிராவல் பண்ண நேரத்துக்கு போனதா என் life 25years ல இருந்து தொடரும் past la எதவது மாருன அது future ர பதிகும் so தெனோ pastla இருந்து வந்தரு அப்போ அவரு future ல இறந்துடரு அதனால் அவரோட டைம் line டைம் டிராவல் பண்ணதொட முடியுது டைம் டிராவல் பண்ணி futhure ல செதுடரு.அப்புறம் எப்புடி அவரு avenger meet பண்ண முடியும் so இது சாத்தியம் இல்லை இங்கு ஒன்னு தோணுது அதாவது அவெஞ்சர் யாரும் time travel பண்ணல time டிராவல் பண்ணாங்க அதாவது பண்ணல எப்டின படதுளையும் ant man கூட சொல்லுவாரு time travel இல்ல மம் time travel மாதுறினு
அவெஞ்சர் எல்லாம் டைம் டிராவல் பண்ணாங்க நாம்ப past கு பொகுல அவெஞ்சர் சுருங்கி சுருங்கி multiverse universe கு போயிருக்காங்க parallel worldku போரங்க அதனலதா haweye கூட pastla இருந்து gloves எடுதுடு வந்த்ப கூட நாம்ப டைம் line ல எதுமே மாரள but flash படத்துல பாதிங்களா pastku போயி ஒரு சின்ன கேன் எடுத்து மேல வெச்சுட்டு வந்ததுகே அவனோட future மாறிடுச்சு ஆனால் இங்கே இரு gloves ஏடுதுடு வந்தும் எதும் மாரல அதாவது hawkeye pastku போகல parallel world ல உள்ள past கு போயி gloves எடுத்தது வந்தலும் அவரோட real டைம் line la எதும் மாரலா அதனால் தான் avengers stone எடுக்கும் போது loki கூட time travel பண்ணியும் future ல avengers time line la எதுவும் மாரால இல்லைனா எல்லாமே மாறி இருக்கும் இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.அதனால் தான் thanose parallel world la இருந்து டைம் டிராவல் பண்ணி வந்து டோனி கைல snap போடு இறந்தாலும் நாம்ப real time line ல எதும் மாராள இல்லை அவரு past ல இருந்து தா வந்தருன இது நடக வைப்புகளே இல்லை so parallel world ல இருந்து தா வந்துறுகணும் GAMORA கூட parallel world past ல இருந்து தா வந்துறுக இல்ல நாம்ப time line past ல இறுந்துத வந்தன thanos கு soule stone கிடைக்காது அவ Past கு போகல galaxy of the guardians 3 ல இருக்கா அதனால் solue stone கிடைக்காது அவழுகுத வழி தெரியும் அவளால தான் கிடைக்கும் அது நாடகமா போயிருக்கும் so அவளும் parallel world ல இருந்து தா வந்துருக இல்ல டோனி snap ல வந்தனு சொன்ன black widow natasha என் வரல and வெற ஒரு time linela இருந்து வந்தவள என் இன்னும் TVA ஒண்ணுமே பண்ணல why
இப்போ எங்கு ஒன்னு மட்டும் புரியல அப்புடி இது parallel world நா capten last mission கு போயிடு எப்புடி அவரால time travel பண்ணாம வ நாம்ப டைம் line கு வர முடியும் parallel world ல இருந்து time travel பண்ணித நாம்ப world உள்ள வர முடியும் அது மட்டும் இடிகுது but அவரு parallel world ல தா அவரோட lover கூட life வாழ முடுஞ்சுது என்னா real world time line ல அவரு ice உள்ள மாடி இருந்தாரு. real time line la past கு போக வாய்ப்புகளே இல்லை அப்புடி போயிருந்தால் முன்னாடியே சொன்னது போல past la chenge ஆன அது future ர பதிசிருகும் அப்புடி ஒன்னும் அகல so real time line pastku போகல parallel world உள்ள past ல வாழ்ந்து வந்தார் ok but எப்புடி time travel பண்ணாம இந்த time linela வாழ்ந்து வயசான மதுரி வந்தாரு அது மட்டும் புறில last missin வந்த தெரியும் இது எல்லாம் மிஸ் ஆகம எடுகடும் இத பத்தி video போடுங்க bro
By
நாகராஜ்
|
@muhammedramshadm5928
1 year ago
That is a good decision by marvel🔥🔥.
Good video thala
7 |