உயிர்மெய் - Uyirmei
102 videos • 122,471 views • by Street Light "உயிர்மெய்" இந்நிகழ்ச்சி நம் உடலைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதற்கான ஒன்று. இங்கு நம் உடல் சார்ந்த அனைத்து தகவல்களும் விரிவாகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படியும் விளக்கி இருக்கிறோம். மொத்தத்தில் இந்நிகழ்ச்சியின் நோக்கம் நம்மை நாம் புரிந்துகொள்வதே. உயிர்மெய் எல்லா வாரமும் புதன் கிழமை மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும்.