தியானம் முழுமையான விளக்கம்
27 videos • 19,181 views • by Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள் வள்ளலாரின் சன்மார்க்க தியானம் முழுமையான விளக்கம் https://www.youtube.com/playlist?list... 1.மனத்தை அடக்கும் மார்க்கத்தை மனத்திடமிருந்தே பெற வேண்டும். மனத்திற்கான வள்ளலார் பயிற்சி. https://youtu.be/bLpl9yiO5Jc 2.உயிர் பிரிந்தால் மனம் அழியுமா? புத்திக்கும் அறிவிற்கும் என்ன வித்தியாசம்? https://youtu.be/NgsVeWipZmk 3.கடவுள் இருக்கிறார் என்றால் அவரை ஏன் காணமுடியவில்லை https://youtu.be/o6s8fsXM9Rw 4.தியானத்திற்கு சிறந்தது புருவமத்தியா? மூக்கின் நுனியா? மனத்தை கட்டும் இடம் எது? https://youtu.be/BHeiQ0LdOZU 5.கண்களை திறந்து தியானம் செய்ய வேண்டுமா? மூடி தியானம் செய்ய வேண்டுமா? தியானத்திற்கு முதன்மையானது எது? https://youtu.be/PlswbbGxaUk 6.நாசியைத் தொடாமலேயே வாசியை மாற்றும் வள்ளலார் சொன்ன வாசியோக பயிற்சிகள் https://youtu.be/U-Unqg3uIqs 7.மனத்தை புருவமத்தியில் நிறுத்த வள்ளலார் சொன்ன மூன்று வழிகள். தியானம் கைகூட வள்ளலார் சொன்ன வழிபாடு. https://youtu.be/-v2aeaR3wuE 8.திருச்சிற்றம்பலம் சிற்சபை பொற்சபை ஞானசபை என்றால் என்ன? அது நமது உடலிலும் பிரபஞ்சத்திலும் எங்குள்ளது? https://youtu.be/D6yL6jr_ESE 9.ஆன்மா, உயிர், ஜீவன், மனம், வேறுபாடு என்ன? https://youtu.be/xJge4MufM3Y 10.மனத்தை அடக்க இது ஒன்றுதான் வழி https://youtu.be/I6oiyFU-f8w 11. வள்ளலார் சொன்ன சிவாயநம எனும் மந்திர இரகசியம். மனத்தை அறிவாய் மாற்றும் வள்ளலார் பயிற்சி https://youtu.be/3muAQ9uRHO8 12. அற்புத ஆற்றலைத் தரும் வள்ளலார் சொன்ன தியானம் செய்ய வேண்டிய காலங்கள் https://youtu.be/nPVEXe1P_MQ 13. அதிகாலையில் எழுப்பும் அதிசய மூலிகை | அதிகாலையில் எளிதாக எழ வள்ளலார் சொன்ன எட்டு தகவல்கள் https://youtu.be/PMB1RI-SlSw 14.இதைவிட சிறந்த உணவும் இல்லை மருந்தும் இல்லை|நீண்ட ஆயுளை கொடுத்து ஞானமுக்திக்கு உதவும் வள்ளலார் மூலிகை https://youtu.be/PPtbjxhF874 15.ஆழ்ந்த தியானத்திற்கு வள்ளலார் சொன்ன 8 தகவல்கள் | துவைத தியானமும் அதீத ஞானமும். https://youtu.be/BWhFA-M3jy4 16.தியானத்திற்கு உதவும் அதிசய மூலிகை |எண்ண ஓட்டங்களை நிறுத்தி மனத்திற்கு வலுகொடுக்கும் வள்ளலார் மூலிகை https://youtu.be/WwmBgFs5iDc 17.வள்ளலார் பாடல்களில் மறைத்து வைத்த தியான யோக இரகசியங்கள். வள்ளலாரின் கண்ணாடி தியானம். https://youtu.be/GZ9O0QNYEK0 18.எந்த திசை நோக்கித் தியானிக்க வேண்டும்? https://youtu.be/20dOzDsNjQo 19.நீண்டநேர தியானத்திற்கும் சத்விசாரத்திற்கும் வள்ளலார் பயிற்சிகள். மனம் அடக்கும் மகத்துவம் https://youtu.be/DASnbhfA64o 20.தியான முயற்சி தடைபடாமல் இருக்க வள்ளலார் சொன்ன இந்த அடிப்படை பயிற்சிகள் அவசியம் https://youtu.be/fZy3M30B4Bs 21. வள்ளலார் சொன்ன மூலாங்கப் பிரணவத் தியானம் https://youtu.be/KiOY_nomby4 22.வள்ளலார் தியானம்|Sleep Less Meditate more https://youtu.be/VcBavxs15SU மனத்தை சிற்சபை எனும் அறிவாக்கிருதியாக்கல் முதலில் புருவமத்தியில் நிற்கச்செய்தல், வள்ளலார் தியானம், vallalar meditation