nakshatrara Giri suyambu Murugan temple

1 videos • 5 views • by Sai Shankara Channel திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவில் அமைந்துள்ளது இத்தலம். நட்சத்திரக் குன்று, குன்றுதோறும் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் அருளும் தலம்தான் நட்சத்திர கிரி. கார்த்திகைப் பெண்களும் 27 நட்சத்திரங்களும் தினமும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை. இக்கோயிலின் சுயம்பு முருகனை வழிபட்டால் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.