Thiruppavai | திருப்பாவை | Anitha Kuppusamy

30 videos • 189 views • by Anitha Pushpavanam Kuppusamy Viha இந்த தொகுப்பில், ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்களை விளக்கத்துடன் திருமதி அனிதா புஷ்பவனம் குப்புசாமி அம்மா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். திருப்பாவை குறிப்பு : திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது.தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர்.இதன் போது விடியும் முன்பே எழும் கன்னியர், பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல். In this collection, you'll find out the complete collection of Andal sung Thirupaavai songs with explanation. The complete collection is curated with explanation by renowned singer, Mrs. Anitha Pushpavanam Kuppusamy. About Thirupaavai: Thirupaavai is a hymn sung by Andal, one of the twelve Vaishnava Alvars. It is made up of 30 songs. In the month of Margazhi, Women observe "PaaNonbu". During this time, the woman who wakes up before dawn wakes up other women and bathes in the river to worship the Lord.