Karuvachi Kaviyam - கருவாச்சி காவியம் audio novel

42 videos • 11,447 views • by VIP Talks Mrs.Vimala திருமணமாகி 11 நாட்களிலேயே பழைய பரம்பரைப் பகையை மனதில் வைத்துக் கருவாச்சியை கணவன் கட்டையன் விலக்கி வைக்க, தனி ஒரு ஆளாக எப்படித் தன் வாழ்க்கையைத் தைரியமுடன் எதிர்கொள்கிறாள் என்பதே கதை. கள்ளிக்காட்டு இதிகாசம் போல இதிலும் சிரமம் சிரமம் என்று புத்தகம் முழுக்க இதுவே இருக்கிறது. நமக்கே ஒரு கட்டத்தில் பேயத்தேவரை போலக் கருவாச்சிக்கு நல்லது நடக்காதா என்று ஏங்க வைத்து விடுகிறது. அந்த அளவுக்குச் சுழட்டி அடிக்கிறது பிரச்சனைகள். வைரமுத்து அவர்களின் எழுத்துத் திறமையில் மிளிரும் புத்தகமே கருவாச்சி காவியம். படிக்கும் போது கிராமத்திலேயே சுற்றிக்கொண்டு இருந்த உணர்வு. #karuvachi_kaviyam #vairamuthu_story #tamil_audio_book #tamil_audio_novels #tamil_audio_story #HBD_Vairamuthu #vairamuthu #vairamuthukavithai #karuvachi_kaaviyam #வைரமுத்து#வைரமுத்துகவிதை #கருவாச்சிகாவியம் #kavithai karuvachi kaviyam video, karuvachi kaviyam in tamil, karuvachi kaviyam song, karuvachi kaviyam vairamuthu audio book, karuvachi kaviyam vairamuthu 7, karuvachi kaviyam audiobook, karuvachi kaviyam book review in tamil, karuvachi kaviyam athiyayam 10, karuvachi kaviyam vairamuthu, karuvachi kaviyam book, karuvachi kaviyam book price, karuvachi kaviyam book review, karuvachi kaviyam book in tamil pdf, karuvachi kaviyam full story, karuvachi kaviyam full story pdf, karuvachi kaviyam kavithai, vairamuthu kavithaigal karuvachi kaviyam, karuvachi kaviyam movie, karuvachi kaviyam pdf download, karuvachi kaviyam review, karuvachi kaviyam summary, karuvachi kaviyam tamil pdf, karuvachi kaviyam tamil, vairamuthu karuvachi kaviyam tamil, karuvachi kaviyam wikipedia @VIP Talks Ms.Vimala