2017 TeFCON பேரவையின் தமிழ் விழா - மினியாபோலிசு

4 videos • 113 views • by FeTNA ”தமிழர் கலையைப் போற்றிடுவோம் தமிழர் மரபை மீட்டெடுப்போம்” என்ற கருப்பொருளுடன் மினசோட்டாவில் உள்ள மினியாபோலிசு நகரில் "வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை" 30 ஆவது ஆண்டு "தமிழ் விழா - 2017" சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவின் இணையமர்வாக நடைபெற்ற ”தமிழ் தொழில்முனைவோர் மன்றத்தின்” காணொளிப் பதிவு. "Federation of Tamil Sangams of North America" FeTNA's 30th Tamil Convention held in Minneapolis, Minnesota. Experts speech in 'Tamil Entrepreneur Forum' - Parallel session TeFCON in FeTNA 2017 event.