ஆலய தரிசனம்

95 videos • 2,540 views • by சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai ஆலயங்களைப் பற்றி அ முதல் அஃகு வரை. கோவில் வரலாறு , கோவில் சிறப்புகள் , வழித்தடம், இருப்பிடம், சாமி வரலாறு கதைகள் , பாடல்கள் , கோவிலைப் பற்றி தெரிந்ததும் , தெரியாததும் என அனைத்தும் , முழுமையான ஒலி ஒளி படைப்பாக , தங்கள் முன் , கிடைக்க இறைவன் அருளால். தங்களுக்கு விருப்பமான கோவில்கள் , மற்றும் அனைவரும் தெரிந்துக்கொள்ள, தாங்கள் காட்சி படுத்த விரும்பும் கோவில்களை தெரிக்கலாம், தாங்கள் எடுக்கும் கோவில் வீடியோவினை , இப்பதிவில் பதிவிட தொடர்புகொள்ளவும். .. கோவில்களை தரிசிப்போம் ...