களப்பணி#உழவராப்பணி
2 videos • 13 views • by சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai பழமையான சிதலமடைந்த பாழடைந்துள்ள கோவில்கள் , பற்றி அனைவரும் அறிந்துக்கொள்ளவும் , மீண்டும் அந்த கோவில்கள் நல்ல நிலைக்கு வந்து தினசரின்பூஜைகள் நடைபெற வேண்டும் என்ற நல்விருப்பத்தோடு தகவல்கள் பதிவிடப்படும். அனைவரும் அறிந்து நடந்துக்கொள்ள , ஆன்மீக அன்பர்கள் , சமூக நல பணியாளர்கள் , அடியார்பெருமக்கள் கோவிலுக்கு, இறைவனுக்கு அற்றும் பணிகள் பற்றியும் , மேலும் கோவில் திருப்பணிகளில் கலந்துக்கொள்வதற்காகவும் , உழவராப்பணி / களப்பணிப் பற்றி அரிந்துக்கொள்ளக்கூடிய தகவல்கள் பதிவிடப்படும். பல ஆலய வளர்ச்சிக்கு அனைவரும் உதவிட உதவும். மேலும் , தங்களுக்கு தெரிந்த , பழைய நிலையில் சிதைந்துபோன கோவில்கள் , தாங்கள் செய்யும் உழவராப்பணி/களப்பணிகளையும் , இறைவனைப் பற்றிய தகவல்கள் , மற்றும் பரிந்துரைகள் , மேலும் தங்களின் கருத்துக்களை , இந்த சேனலில் பதிவிட தெரிவிக்கவும். . இறை அருளால் , ஆலயங்களை மீட்டெடுத்து பாதுகாப்போம் ...