கட்டுமானப்பணி | புதிய கோவில் | new temple
2 videos • 25 views • by சாம்பிராணி வாசனை / Sambrani Vasanai இறைவன் படைத்த உலகில் மனிதன் வாழ்ந்துக்கொண்டுயிருந்தாலும் , மனிதன் படைக்கும் கோவில்களில் ,சிலைகளில் அன்புடன் இறைவன் இருக்கிறார். அந்த அற்புத இறைவனுக்கு உலகில் , உள்ளம் கவரும் வகையில் பல ஆலயங்கள் இருந்தாலும் , இன்றைய காலகட்டத்தில் புதியதாக கட்டப்படும் கோவில்கள், வருங்காலங்களில் காலம் உள்ளவரை இறைப்புகழை பேசிக்கொண்டுதான் வரலாறை இருக்கப்போகிறது. அப்படிப்பட்ட கோவில்களை , முழுமையாக கட்டிமுடிக்கபட்ட பின் , குடமுழக்கு செய்யப்பட்ட பிறகு தரிசிக்க இயலும் , , அந்த கோவில்கள் உருவாவதை , முடிந்தவரை தரிசிக்க , இந்த பகுதியில் , புதியதாக கட்டப்படும் ஆலயங்களின் தகவல்களை காண்போம்.. மேலும் , தங்களுக்கு தெரிந்தவாறு புதிய ஆலயங்கள் கட்டப்பட்டு கொண்டுயிருந்தால் , அந்த கோவில்கள் பற்றிய அத்தகவல்களை , இந்த சேனலில் பதிவிட தெரிவிக்கவும். . இறை அருளால் , வரலாறுகளை வளரவைப்போம்...