Panchabootha Thalangal | Pancha Bootha Sthalam | Pancha Bhoota Temples in Tamil
1 videos • 433 views • by Aalayam Selveer Pancha Bhuta Sthalam, பஞ்சபூதத்தலங்கள், சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள், பஞ்சபூத கோவில்கள், பஞ்சபூத தலங்கள். பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. நிலம் தலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், நீர் தலம் - திருவானைக்காவல் கோவில், வாயு தலம் - ஸ்ரீ காலஹஸ்தி, ஆகாயம் தலம் - சிதம்பரம் கோவில், நெருப்பு - தலம் திருவண்ணாமலை கோவில்.