quran, Quran lesson, Quran, Quran teaching, online class, Quran online class,

148 videos • 132,728 views • by TNBAYAN76 வயது வரைமுறை இன்றி குர்ஆனை மிக இலகுவான முறையில் ஓதிட தொடர்ந்து நமது சேனலை பார்த்து வரவும் வயது தளர்ந்த பிறகும் தங்களால் குர்ஆன் ஓத இயலவில்லை என்று வருத்தப்படும் நபர்களுக்கு நிச்சயம் இது பயன் தரும் இன்னும் எங்களுக்கு குர்ஆன் ஓத வேண்டும் நாங்கள் மதரஸா செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்று வருத்தப்படுபவருக்கும் இது நிச்சயம் பயன் தரும் எப்படியாவது குர்ஆனை சரளமாக ஓதி விட வேண்டும் என்று அளவு கடந்த ஆசை வைத்திருப்பவருக்கும் இது நிச்சயம் பயன் தரும் குர்ஆனின் மீது அன்பும் பற்றுதலும் ஆசையும் ஆர்வமும் உள்ளவருக்கு நிச்சயம் இது பயன் தரும் பயன் தரும் பயன் தரும் #quran #quran #onlineclasses