Dynamic Leader K.Armstrong | சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்

2 videos • 0 views • by Voice of Buddha Editions பிப்ரவரி 2024ல், மறைந்த அம்பேத்கரிஸ்ட் திரு.ஜெயராஜ் (ABI, Ambedkarisa Buddhisa Intellectuals) அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆற்றிய உரை. திரு.ஜெயராஜ் அவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை நந்திமங்களத்தில் உறுதி செய்து அவருக்கான கண்ணியமிகு இறுதி அஞ்சலியை 28.01.2024 அன்று உறுதி செய்தவர் சமத்துவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.