Channel Avatar

Ruthran Mixed @UCzOqpeEJg_ibjZqbrEmbGmQ@youtube.com

1.3K subscribers - no pronouns :c

🌹உன்னால் எல்லாம் முடியும் என்று தெரிந்து கொண்டேன்! 🌹உன்னால


About

🌹உன்னால் எல்லாம் முடியும் என்று தெரிந்து கொண்டேன்!
🌹உன்னால் எதுவும் முடியாது
என்று தெரிந்து கொண்டேன்!
🌹அன்பு முகமும் கண்டேன்!
🌹அடக்கு முகமும்
கண்டேன்!
🌹என் கள்ள முகமும்
கண்டேன் !
🌹காதல் அனைத்தையும் மறக்க வைத்துவிட்டது!
🌹வரண்ட ஆற்றுப் படுகை மேல் பனி தூறா வானில் ஏதோ மாற்றம்!🌹எனை மறந்து நான் ரசித்தேன் உலகின் அழகை!
🌹உண்மையான தேடலை நான் கண்டேன்
அன்பே!
🌹உள்ளம் மங்கி
உருவம் தொடும் அழகை நான் ரசித்தேன்!
என்னவளின் அன்பில்!.