Channel Avatar

Sasi with Manie @UCzMDKVAZZD8ZGRaa6xdGkHw@youtube.com

3.4K subscribers - no pronouns :c

தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் சந்தோஷமான வணக்கத்துடன், ஈழத


About

தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் சந்தோஷமான வணக்கத்துடன், ஈழத்திலிருந்து நாங்கள் சசிகரன்.யோ மற்றும் சுதர்ஷினி ❤️

வாழ்வின் நெடுநாள் கனாக்களில் இருந்து என்றோ ஓர் நாள் மீண்ட தருணம் போல் இந்த சேனல் எங்களுக்கு.

பல நேரங்களில் பயணங்களைப் போல சுகமான ஒன்று உலகத்தில் வேறில்லை அல்லவா! அதைப்போல தான் வாழ்வில் நாங்கள் பயணப்படுகின்ற காணொளிகள், நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் கடந்து செல்கின்றவற்றை உங்களுக்கு காணொளிகளாக காண்பிக்கின்றோம்.

பிடித்திருந்தால் மகிழ்ந்திருங்கள் ❤️

-mrmrsyo❤️-

தொடர்புகளுக்கு : 0778492554