நஞ்சு இல்லா உணவு படைப்போம் இரசாயனம் இல்லா தோட்டம் உருவாக்குவோம், இராசயான உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் விளைவித்த ஆரோக்கியமான காய்கறிகளை நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உண்மையான சொத்து!!
உங்கள் வீட்டின்முன் அல்லது மாடியில் சிறிது இடம் இருந்தாலும் அதில் முடிந்த அளவு காய்கனி கீரைகளை விதைத்து அள்ள அள்ளக் குறையாத காய்கனி கீரைகளை அறுவடை செய்யலாம்!!
மாடித்தோட்டம் தொடர்பான தகவல்கள் அறியவும் வீட்டு தோட்டம் உருவாக்க தங்களுடை ஆலோசனைகள் விதைகளை மற்றும் கன்றுகளை இங்கு பகிர்ந்து கொள்ள உதவுவதற்காகவும் உருவாக்கப்பட்டது
Friends please support my channel