in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வணக்கம் மாணவர்களே..!
வரும் ஜூன் 2024 இல் தொடங்கும் புதிய கல்வி ஆண்டில் நீங்கள் படிக்கப் போகும் வகுப்பு எது?
428 - 55
வணக்கம் மாணவர்களே..!
தமிழ் வழியில் கணிதம் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த STK MATHS YOUTUBE சேனல்.
இந்த சேனலில் அனைத்து கணக்குகளையும் நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதுத்தேர்வினை எழுதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பயிற்சி மற்றும் எடுத்துக்காட்டு கணக்குகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேனலை பார்க்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு நமது சேனலை அறிமுகம் செய்து வையுங்கள்.
நீங்கள் இந்த சேனலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் நிச்சயம் இந்த சேனல் மாணவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்...
04.08.2020 000K Subscribers
05.04.2022 050K Subscribers
19.08.2022 100K Subscribers
22.01.2023 150K Subscribers
25.07.2023 200k Subscribers
06.12.2023 250k Subscribers
06.07.2024 300k Subscribers
03.11.2024 350k Subscribers