நான் ஓரு மாற்றுத் திறனாளி பெண் எனக்கு காது கேட்காது இடது கால் ஊனம் வலது கை கொஞ்சம் ஊனம் நான் நல்ல நடப்பேன் எனது வீட்டில் நான் ஓரு மாற்றுத் திறனாளி பெண் தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் எனக்கு தந்தை பாசம் ஓரு சொட்டு கூட கிடைக்கவில்லை என் அம்மா கிட்ட மட்டும் தான் அன்பு இருக்கு ஆனால் எனக்கு திருமணம் ஆகி விட்டது ஆனால் வாழ்க்கை தோல்வி அடைந்து விட்டது நான் ஓரு ஏழை பெண் நான் ஓரு திறமையான பெண் எனது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இப்படி வாழ்கிறோம் என்னோடு திறமை நானே தான் நடிக்கவும் ஆடவும் பாடவும் எல்லாம் ஆர்வம் உண்டு விட முயற்சி கடின உழைப்பு இது எல்லாம் நானாக தான் பயின்றேன் என்னோடு திறமை வெற்றி பொற வாழ்த்து கடவுள் தான் செய்ய வேண்டும்
G.Selvaesakkiammal
6/335 வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு
மு.சவேரியார்புரம் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி _628005