Hi Friends,
அனைவருக்கும் வணக்கம்.
சொந்த வீடு, நிலம் என்பது அனைவரின் வாழ்நாள் கனவாகும்.
உங்கள் கனவை
நினைவாக்கும் முயற்சிதான் இது.
எனது இந்த Healthy Happy Home யூ டியுப் சேனலில் உரிமையாளர், இடைதரகர், டெவலப்பர்ஸ்/ப்ரொமோட்டர்ஸ் ஆகியோரிமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொத்துக்கள் மட்டும் பதிவேற்றம் செய்யப்படும்.
நீங்களும் உங்களுடைய வீடு, தோப்பு, இடம் போன்றவற்றை விற்பனை செய்வதற்கு என்னுடைய இந்த Healthy Happy Home Youtube சேனலில் பதிவிறக்கம்
செய்து பயனடையலாம்.
உரிமையாளர் தவிர மற்றவர்கள் வீடியோ தரும்போது அந்த சொத்தை விற்க உரிமையாளரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9486347819
விலை பேசுவது சொத்தைப் பொருத்த வில்லங்கங்கள் பார்ப்பது யாவும் வாங்குபவரது பொறுப்பு.
இந்த சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்யுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி.