Channel Avatar

SATHYA MITHRAN @UCrkLkDlj01zvgtAvuaJ-36w@youtube.com

3K subscribers - no pronouns :c

சத்தியமித்திரன் பல்சுவை நிகழ்ச்சிகளை தாங்கி வரும் இணைய வழி த


About

சத்தியமித்திரன் பல்சுவை நிகழ்ச்சிகளை தாங்கி வரும் இணைய வழி தொலைகாட்சி. இதில் குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள செய்திகளை ஆராய்ந்து, அதில் உண்மை செய்திகளை மட்டும் உங்களுக்கு முழுமையாக அளிக்க முயற்சி செய்திருக்கிறோம்.
மேலும் இதைத் தவிர “நம்ம ஊரு கெத்து” என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டங்களின் சிறப்புகளை அதன் இடத்திற்கே சென்று நிகழ்ச்சியை வழங்குகிறோம். சத்திய மித்திரனின் “Crime Report” என்ற பெயரில் குற்ற சம்பவங்களை மிகத் துல்லியமாக உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
தவறாமல் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
SUBSCRIBE, LIKE, SHARE, COMMENT.
FOR CONTACT: rajuvedham@gmail.com