வான்கலந்த மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்டம் திருக்காஞ்சன கிரி மலையில் ஞாயிறு தோறும் திருவாசகம் முற்றோதல் பெரு விழா வெகு சிறப்பாக நடைப் பெறுகின்றது,கிட்ட தட்ட 6 ஆண்டுகளாக, தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன,மற்றும் திருக்காஞ்சன கிரிமலையில் ஒவ்வொரு மாத பெளர்ணமி பூஜை இரவு 9.00மணிமுதல் நள்ளிரவு12.00 வரை உலக நலனுக்காக மகாவேள்வி நடைபெறுகின்றது, சிவாயநம🙏