Channel Avatar

VelKaja @UCq-CEGbTFOy3KXvMHhLevvg@youtube.com

1.2K subscribers - no pronouns :c

இது இலங்கையில் இருந்து காணொளிகளைப் பதிவேற்றம் செய்யக்கூடிய வ


About

இது இலங்கையில் இருந்து காணொளிகளைப் பதிவேற்றம் செய்யக்கூடிய வலையொளிப் பக்கமாகும். தங்கள் ஆதரவே எங்களை ஊக்குவிக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களிற்கும் பகிருங்கள்.

அதிகளவில் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை தற்சமயம் பதிவேற்றி வருகின்றோம். கூடிய விரைவில் சமூகக் கருத்துக்கள் மற்றும் பயணக் காணொளிகளையும் பதிவேற்றம் செய்யவுள்ளோம்.

வழங்குநர் : த.வேல்கஜா
இடம் : பருத்தித்துறை

Channel of a simple boy from Sri Lanka.
Mostly provides tech related updates.