Channel Avatar

Sirpigal IAS Academy @UCozYu_NzZOr9RR-KFmkfdvw@youtube.com

120K subscribers - no pronouns :c

அனைவருக்கும் வணக்கம்! படிப்பதைப்போன்ற சுகமான ஒரு அனுபவம் வேற


About

அனைவருக்கும் வணக்கம்!
படிப்பதைப்போன்ற சுகமான ஒரு அனுபவம் வேறொன்றில்லை.
பள்ளி படிப்பு முதல் போட்டித்தேர்வுக்கு(UPSC&TNPSC) தயாரவதுவரை, எல்லாமே எளிமையான முறையில் கற்றுக்கொடுக்கவே நாங்கள் விரும்புகின்றோம். நமது chiselers Academy youtube channel ஊக்கத்திற்கானது. இந்த sirpigal Education channel நம் கல்வி வளர்சிக்கானது!
படிப்பது அழகானது. அதை அர்த்தங்கள் நிறைந்ததாகவும் மாற்றலாம்... சரியாக சிந்தித்தால்!
எல்லாவற்றையும் பற்றி தெரிந்து புரிந்துக்கொள்ளலாம்... வாருங்கள்!
இணைந்திருங்கள்!

சிற்பிகள் IAS அகாடெமி
சென்னை, தமிழ்நாடு, இந்தியா!