"Welcome to 'Flavors of Kanyakumari'!
Join me on a culinary journey as we explore the vibrant and diverse world of Kanyakumari-based cooking. From traditional recipes passed down through generations to modern twists on local ingredients, get ready to savor the unique flavors of this coastal paradise."
நான் 96 's - la அழகான குமரி. நான் வாழ வந்தது குமரி.கன்னியாகுமரி இயற்கை வளங்கள் நிறைந்த சோலைவனம். இங்கு சமையல் ருசியும், மணமும் நிறைந்தது. வீரம் விளைஞ்ச திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து, குமரியில் வாக்கப்பட்ட குமரி நான்.... 26 வருடம் இனிதே கடந்தாச்சி என் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள Channel ஆரம்பித்தேன். நான் பிறந்த மண்ணின் பெருமை, வாழ வந்த மண்ணின் பெருமை, அருமைகளை பகிர்ந்து கொள்கிறேன். ஆதரவு தாங்க என் இனிய தமிழ் நெஞ்சங்களே நன்றி