Channel Avatar

TRADING TAMIZHA @UCmrEc8hy988R0fWvUhwl3gg@youtube.com

89K subscribers - no pronouns :c

* நான் ஒரு முழு நேர Trader and Youtuber. * என்னுடைய அனுபவத்


About

* நான் ஒரு முழு நேர Trader and Youtuber.
* என்னுடைய அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட Trading Basic மற்றும் Trading Streategy - களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
* இது முழுக்க முழுக்க என்னுடைய அனுபவத்தில் இருந்து நான் கற்று கொண்டது.
* இந்த Youtube Video - கள் மூலம் என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
* என்னுடைய Videos அனைத்தும் கல்வி மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக உருவாக்க பட்டவை.
* இதனை பின்பற்றி Trading and Invest செய்பவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியின் பேரில் மட்டும் Stock தேர்ந்தெடுத்து முதலீடு மற்றும் டிரேடிங் செய்து கொள்ள வேண்டும்.
* நான் SEBI - யால் அங்கீகரிக்கப்பட்ட Advisor கிடையாது, அதனால் நீங்கள் உங்கள் Trading Adviser யிடம் ஆலோசனை செய்து பின்பு Trading செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன்.
* இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு நானோ என்னுடைய சேனலோ எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
* இந்த விடியோக்கள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை.