in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
இந்தியாவிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நமது Subscribers களுக்கு ஒரு நற்செய்தி!
நீங்கள் இந்நாட்டு எல்லாவற்றையும் விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி 🤍
Sharo Vlogs
7 - 2
இலங்கையிலிருந்து இந்தியா அல்லது கீழே உள்ள நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டால், தற்போது FitsAir-ல் குறைவான கட்டண சலுகை உள்ளது. உடனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
நன்றி 🙏
10 - 5
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😇 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளிகளை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அடுத்தது Sharo Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தருங்கள் 🔥🙏
நன்றி 🙏
SV Family 🤍
13 - 0
என்னுடைய 1st சர்வதேச எல்லை கடக்கும் தருணம்
First Sri Lankan Tamil vlogger to cross the famous Wagah International Border!
இந்தியா-பாகிஸ்தான் இராணுவங்களின் intense face-off-ஐ நேரில் பார்க்கும் rare opportunity! ஒரு unforgettable border crossing experience! 🇮🇳⚔️🇵🇰
#WagahBorder #SriLankanVlogger #BorderTension #TravelDiaries #IndiaPakistan #TamilVlog
Full Video : https://youtu.be/y1Q0m3zkVbU?si=QR_Y9...
20 - 1
Apologies for Video Delay Due to Low Coverage in Travel Locations 🙏– New Video Uploading Tomorrow at 6:00 PM (Indian Time)
9 - 0
Thank you so much to all the amazing people in Malaysia who supported me throughout my journey. Today is my last day here, and I’m incredibly grateful for everything. Keep supporting!
மலேசியாவில் எனக்கு முழுக்க முழுக்க ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இன்று எனது கடைசி நாள், மிகுந்த நன்றி சொல்லி வைக்கிறேன். தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை தாருங்கள்!
SV Malaysian Squad 🤍🇲🇾
31 - 2
Apologies for Video Delay Due to Low Coverage in Travel Locations 🙏– New Video Uploading Today at 6:00 PM (Indian Time)
7 - 0
Hello YT Fam ! Sharoze Sheriff Here, Solo Traveler, MotoVlogger & A Challenging Tamil YouTuber From Colombo Sri Lanka !
Stay Tuned & Travel Along with me to Experience the Destinations with Mixture of Culture, Food, Traditions, Nature & More..
My YT Channel will be a Complete Guide for your Travel Journey!
For Inquiries & More Information, Feel Free to Contact ;
Whtsp • +94 70 453 8196