"" காசு-பணம்- துட்டு- Money
பெயர் எதுவா இருந்தாலும் ""
நம் கையில் (✋) வெல்லம் என்கிற (பணம்) இருந்தால்,
ஈக்கள் என்கிற (உறவுகள், நண்பர்கள்) வரும்..
ஆனால், கையில் இருக்கும்
வெல்லம் என்கிற (பணம்)
கரைத்து விட்டால்,
ஈக்கள் என்கிற (உறவுகள், நண்பர்கள்)
நம்மை விட்டு தூரம் சென்று விடும்..
என்னோட அனுபவம்..😒😒