My channel officially contains Tamil illiterate people life style ,society illegal actions, Tamilans Spiritual hope, and world devil stories. Also entertainment interesting topics will get upload..
என்னோட பதிவில் தமிழக கலாசார பண்பாடுகள் ஆன்மிக கோட்பாடுகள் ,உலக மோகினி கதைகள் போன்ற பதிவுகள் போடப்படும்.சமூக சிந்தனை உள்ள அவலங்களும் ஒரு குறிப்பிட்ட தொடரில் பதிவு இறக்கப்படும் . நகைசுவை போக்கு தலைப்பு பதிவுகளும் பதிவிறக்கப்படும்
புதியதை புரட்சியாய் செய்வோம்.