நமக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் நீதி வேண்டும்
Animals are like us, they need justice
This channel exists, to bring an awareness among human animals, about the non-human animals, who have arrived on this planet as guests, like us, to live and die naturally...not to be killed.
For justice to prevail, all meat, fish, eggs, milk & it's products, silk, wool, leather, Circuses with animals, animal experiments, zoos and aquariums have to be avoided.
விலங்குகளும் நம் போன்றே..
இந்த ஒளி அலை வந்ததன் காரணம் இந்த பூமியில் இயல்பானதொரு வாழ்வை வாழ்ந்து, பின் இயற்கை மரணம் அடையப் பிறந்த விலங்குகளின் வாழ்வில் புகுந்து நாம் இழைக்கும் கொடுமைகளைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கவே. மாமிசம், மீன், முட்டை, பால் பொருட்கள், பட்டு,தோல், சர்க்கஸ்,மிருககாட்சிசாலை இவையெல்லாம் குரூரத்தின் வெளிப்பாடுகள். இவைகளை நம் வாழ்விலிருந்து விலக்கினால்தான் விலங்குகள் விடுதலை அடைய முடியும்.