அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். வாழ்க்கையின் பயணம் எதுவரை என்று யாருக்கும் தெரியாது வாழும் வரை அம்மா அப்பாவுக்கு பாரமாய் வாழாமல் பலமாய் வாழ்வோம்.என் பெயர் ஷோபா ராணி என்னுடைய வீட்டில் நாங்கள் இரண்டு பெண் பிள்ளைகள் வீட்டில் ஒரு ஆண் மகன் இருந்தால் என்ன செய்வானோ அதை நாங்கள் இருவரும் செய்து உதவியாய் இருக்க வேண்டும் எங்களால் முடிந்த வருமானம் சம்பாதிச்சு அம்மா அப்பா கையில் கொடுத்து சந்தோசமாய் வாழவைக்க வேண்டும் என்று என்னுடைய ஆசை அந்த ஆசையை இன்றுமுதல் ஒரு சிறு முதலீட்டில் புடவை விற்பனை ஆரம்பித்து இருக்கிறேன்.உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு துவங்குகிறேன். அது மட்டும் இல்லாமல் எனக்கு தெரிந்த ஒரு சிறு தொழிலையும் உங்களுக்கு கற்று த்தருகிறேன்.பெண்கள் தெரிந்து இருக்கவேண்டிய (தையல்) தொழிலோடும். உங்கள் ஆசியோடு உங்கள் வீட்டுப்பிள்ளையாக வருகிறேன். 12.11.2024.
💕S.S💕
Watsapp Number :8903438598