கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்;
உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
(ஏசாயா 60:20)
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்,
அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
(யாக்கோபு 4:10)
இத்தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளின் முக்கிய நோக்கம், விசுவாசிகளின் பக்திவிருத்தி மட்டுமே!
21 December 2024